Category: Your Kattankudy
-
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் 75வது மாணவர் மன்றம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் 75வது மாணவர் மன்றம் இன்று வியாழக்கிழமை அல்மனார் அறிவியற் கல்லூரியின் மேல்மாடியில் ஸைத் இப்னு ஹாரிதா அணியின் தலைவர் மாணவன் ஆர்.எம்.மகாரிம் தலைமையில் இடம்பெற்றது.
-
ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் 100 வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் சவூதி அரேபிய அப்துல் அஸீஸ் முஹம்மத் ஆரிப் பௌண்டேஷனின் நிதியுதவியுடன் காத்தான்குடியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான காசோலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியிலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு இலவசவ காசோலைகள் வழங்கப்பட்டன.
-
முல்லைத்தீவு முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை சந்தித்தனர்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் குழுவொன்று இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது கோறிக்கையினை முன் வைத்துள்ளது.
-
ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் மாணவிகளுக்கான விவாதப்போட்டி
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் பாடசாலை மாணவிகளுக்கு ‘தற்போழுது சமூகத்தில் கையடக்கத் தொலைபேசியினை மக்கள் அதிகமாக நன்மையான விடயத்திற்கு பயன்படுத்துகிறார்களா? அல்லது தீமையான விடயத்திற்கு பயன்படுத்துகிறார்களா?’ எனும் தலைப்பில் விவாதப்போட்டி ஒன்று நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.00 மணிக்கு காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
-
பிரதியமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டு விசேட கலைஞர்கள், பொறியியலாளர்கள் அல் மனார் கல்லூரிக்கு விஜயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டு விசேட கலைஞர்கள், பொறியியலாளர்கள் இன்று வியாழக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.
-
நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது…
– அபூ அஸ்ஜத் ‘நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது…நான் மாவு விக்கப் போனால் புயல் காற்றாக வீசுது…’ இது பழமொழியல்ல திரையுலகப் பாடலின் வரிகள். ஏன் இந்த வரிகள் என்று வாசகர்களாகிய நீங்கள் சிந்திக்கலாம், எல்லாவற்றுக்கும் பதிலும் அதில் உண்டு….வடமாகாண சபை தேர்தல் பேச்சுக்கள் கிளம்பியது தான் மட்டும், வழமைப் போல் அரசியல் கட்சிகள் கச்சைகட்டிக் கொண்டு தமது கட்சிக்கான வேட்பாளர்களை வலை விரித்து தேடும் பணியினை ஆரம்பித்துவிட்டனர்.
-
ஊடகவியலாளர் றிப்தி அலி அமெரிக்கா பயணம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: இளம் ஊடகவியலாளர் றிப்தி அலி 05 வார கால விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றுள்ளார்.
-
வீடமைப்புத்திட்ட ஆரம்ப நிகழ்வில் இனவாதத் துண்டுப்பிரசுரத்தை விநியோகித்த இருவர் கைது
பழுளுல்லாஹ் பர்ஹான் உறுகாமம்: மட்டக்களப்பு பெரிய புல்லுமலை, உறுகாமம், மங்களகம ஆகிய கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற
-
‘பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம்’ காத்தான்குடியில்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அரசாங்கத்தின் ‘பசும்பால் அருந்துதலை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டத்தின்’ கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி கால்நடை வைத்திய அதிகாரி
-
பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் 3வது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் மூன்றாவது வருட சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை
-
லண்டன் கொலை: ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எடுப்போம்’
-MJ லண்டன்: நேற்று மாலை லண்டன் வூல்விச் நகரில் கொல்லப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரரின் சம்பவத்திற்குப் பின்னர் மக்களும், ஊடகங்களும் கொதித்தெழுகின்றன.
-
சக வாழ்வு விவகார இளைஞர் வழி காட்டல் பிரதியமைச்சர் எ.எல்.எம்.றிஸான் சத்தியப்பிரமாணம்
– றிஸ்கான் முகம்மட் கொழும்பு: நடந்து முடிந்த இலங்கையில் 2வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எ.எல்.எம்.றிஸான் அவர்கள் (22) புதன் கிழமை சக வாழ்வு விவகார இளைஞ்ர் வழி காட்டல் பிரதியமைச்சராக இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமும், தவிசாளருமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.