Author: yourkattankudy.com
-
‘நோன்புப் பெருநாள் சட்ட திட்டங்களும் ஸதகதுல் பித்ரும்’ ஜும்மா உரை
ஒலிப்பதிவு:- பழுளுல்லாஹ் பர்ஹான் ஜும்மா உரை:- மௌலவி அல்ஹாபிழ் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி) தலைப்பு:- ‘நோன்புப் பெருநாள் சட்ட திட்டங்களும் ஸதகதுல் பித்ரும்’ இடம்:- இஸ்லாமிக் சென்றர் ஜாமியுத் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாயல்
-
ஜனாதிபதி மஹிந்தவின் இரானுவ ஆட்சியில் வட மாகாணத் தேர்தலில் த.தே.கூ சரித்திரம் காணாத வரலாற்று வெற்றியை அடையவுள்ளது – த.தே.கூ. பா.உ. பா.அரியநேந்திரன்
பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிகுடி: ஜனாதிபதி மஹிந்தவின் இரானுவ ஆட்சியில் வட மாகாணத் தேர்தலில் த.தே.கூ சரித்திரம் காணாத வரலாற்று வெற்றியை அடையவுள்ளது என த.தே.சு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
-
‘யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்’ கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளக்கூடாது என பொதுமக்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர் – த.தே.கூ. பா.உ . பொன் செல்வராசா குற்றச்சாட்டு
பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிகுடி: மாங்காடு, குருக்கள் மடம் பிரசேத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளக்கூடாது என பொதுமக்களை இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளதாக
-
தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழா
றிஸ்கான் முகம்மட் கொழும்பு: முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீமின் தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழாஅண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. நூலாசிரியர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ஏ. எச். எம். பௌசி, பஷீர் சேகுதாவூத், மற்றும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். செயலாளர் நாயகம் ஹசனலி, ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், ஸ்ரீரங்கா MP உட்பட முஸ்லிம் காங்கிரசின் தேசிய பணிப்பாளர் ஏ . சீ. யஹியாகான் ஆகியோர் அதிதிகளாக வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-
‘த.தே.கூட்டமைப்பின் இன்றைய கவன ஈர்ப்புப் போராட்டம் அரசாங்கத்திற்கும் இரானுவத்தினருக்கும் முதல் எச்சரிக்கை மணி’ : மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்புமாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கவன ஈரப்புப் பேரணி இலங்கை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் படையினருக்கும் விடுக்கும் முதல் எச்சரிக்கையாகும் என தமிழ்த் தேசியக் சுட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் தெரிவித்தார்.
-
த.தே.கூட்டமைப்பின் ‘யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சிலைஉடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைதுசெய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
-
இஸ்ரேலில் கால் பதித்த மெஸ்ஸி!
–MJ ஜெரூஸலம்: இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் சிறுவர்களுக்கிடையில் இடம்பெறும் அமைதிக்கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிக்கு விசேட விருந்தினர்களாக உலகப் புகழ்பெற்ற உதைப்பந்தாட்ட வீரர்களான ஆர்ஜன்டீனா மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திரமான லியனல் மெஸ்ஸி மற்றும் ஸ்பெய்ன் அணியின் தேசிய வீரர்களும் பார்சிலோனா அணியின் வீரர்களும் இஸ்ரேலில் கால்பதித்திருக்கின்றனர.
-
முள்ளியாவலையில் அமைச்சர் றிசாத் மற்றும் கணகரத்தினம் என்பவர்கள் காடழிப்பு செய்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை-என்கிறார் ஹூனைஸ் எம்.பி!
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும் அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புதுக்குடியிறுப்பு அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி
-
தாக்குதல் எச்சரிக்கையையடுத்து அவசராமாக மூடப்பட்ட யமன் நாட்டின் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி தூதரகங்கள்!
-MJ லண்டன்: யமன் நாட்டில் தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ் நிலையையடுத்து பிரித்தானிய தூரகம் உட்பட மேற்கத்தேய நாடுகளின் ஏனைய தூதரகங்களும் அவசரமாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியத் தூதரகம் யமன் கிளர்ச்சியாளர்களால் எந்நேரத்திலும் தாக்கப்படக்கூடும் என்ற அமெரிக்க உளவுப்பிரிவின் எச்சரிக்கையையடுத்து அவசரமாக பிரித்தானியத் தூரகம் மூடப்பட்டதுடன், தூதரகத்தலிருந்த அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
-
‘தேர்தலில் பிரச்சாரம் செய்யவேண்டுமாயின் அமைச்சுப் பதவியையும் வளங்களையும் களைந்தெறிய வேண்டும்’ -பசீர்
கொழும்பு: மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக விருந்தால் அமைச்சுப் பதவியையும் அரசின் வளங்களையும் துறந்து விடுவேன் என்று அமைச்சர் பசீர் சேகு தாவூத் உறுதிபடத் தெரிவித்தார். கட்சிக்குள்ளிருந்து கொண்டு ஒருவர் கட்சிக்கெதிராக எவ்வாறு பிரசாரத்தில் ஈடுபடுவது மனச் சாட்சிக்கு விரோதமோ அதேபோன்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டு எவ்வாறு அரசுக்குகெதிராக பிரசாரத் தில் ஈடுபட முடியுமென்றும் அவர் வினவினார்.
-
தமிழைப் போற்றும் நான் தமிழ் பெண்களை இழிவுபடுத்துவேனா?
கொழும்பு: கடந்த 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் உரையாற்றுகையில் தமிழ்ப் பெண்களை தரம் தாழ்த்திப் பேசியதாக சில பத்திரிகைகள் செய்தியை வெளியிட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தம்பி குகவரதன் அவசரப்பட்டு அறிக்கை மூலமாக என்மீது அவதூறு செய்ய முற்பட்டுள்ளார். அதற்காக அவர் மீது நான் கோபப்படவில்லை.
-
திருமலை புல்மோட்டை அரிசிமலை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கான காணிப்பிரச்சினை தொடர்பாக மாகாண அமைச்சர் உதுமாலெப்பை நடவடிக்கை
– பழுளுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: திருமலை மாவட்டத்தில் புல்மோட்டை, அரிசிமலை, பொன்மலைக்குடா, தேத்தாவடித்தீவு, வீரந்தீவு, மன்கிரிமலை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் முஸ்லிம் மக்கள் செல்வதற்கு பாதுகாப்பு படையினரும், வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பௌத்த பிக்குமார்களும் தடைசெய்தனர்.