All posts by yourkattankudy.com

Social Services

Latest Sports

CB  SERIES, AUSTRALIA, 2012

 

FIXTURE:

14:20 local | 03:20 GMT
1st ODI – Australia vs India
Melbourne Cricket Ground, Melbourne

Wed Feb 8

12:20 local | 04:20 GMT
2nd ODI – India vs Sri Lanka
W.A.C.A., Perth

Fri Feb 10

12:20 local | 04:20 GMT
3rd ODI – Australia vs Sri Lanka
W.A.C.A., Perth

Sun Feb 12

13:50 local | 03:20 GMT
4th ODI – Australia vs India
Adelaide Oval, Adelaide

Tue Feb 14

13:50 local | 03:20 GMT
5th ODI – India vs Sri Lanka
Adelaide Oval, Adelaide

Fri Feb 17

14:20 local | 03:20 GMT
6th ODI – Australia vs Sri Lanka
Sydney Cricket Ground, Sydney

Sun Feb 19

13:20 local | 03:20 GMT
7th ODI – Australia vs India
Brisbane Cricket Ground, Brisbane

Tue Feb 21

13:20 local | 03:20 GMT
8th ODI – India vs Sri Lanka
Brisbane Cricket Ground, Brisbane

Fri Feb 24

14:20 local | 03:20 GMT
9th ODI – Australia vs Sri Lanka
Bellerive Oval, Hobart

Sun Feb 26

14:20 local | 03:20 GMT
10th ODI – Australia vs India
Sydney Cricket Ground, Sydney

Tue Feb 28

14:20 local | 03:20 GMT
11th ODI – India vs Sri Lanka
Bellerive Oval, Hobart

Fri Mar 2

14:20 local | 03:20 GMT
12th ODI – Australia vs Sri Lanka
Melbourne Cricket Ground, Melbourne

Sun Mar 4

13:20 local | 03:20 GMT
1st Final ODI – TBC vs TBC
Brisbane Cricket Ground, Brisbane

Tue Mar 6

13:50 local | 03:20 GMT
2nd Final ODI – TBC vs TBC
Adelaide Oval, Adelaide

Thu Mar 8

13:50 local | 03:20 GMT
3rd Final ODI – TBC vs TBC
Adelaide Oval, Adelaide

Update – புதியவை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

தினமும் ஒவ்வொரு பக்கங்களும் புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.  இந்த வகையில்,

விளையாட்டுக் கழகங்கள்

 பாடசாலைகள் 

 அரசியல்

ஆகிய பக்கங்களில் மேலதிக தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

என்றும் அன்புடன்,

இயக்குனர்,

உங்கள் காத்தான்குடி.

நன்றியும்-அறிவிப்பும்:

அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று அதாவது 04-02-2012 காலை தொடக்கம் நேற்றிரவு பதினொரு மணிவரைக்கும் எமது இணையத்தளத்தை www.yourkattankudy.com 920 சகோதரர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பார்வையிட்டிருந்தனர். அறிமுகமான தினத்தில் இவ்வளவு சகோதரர்கள் பார்வையிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!.

இதே போல் எமது பரீட்சாரத்த இணையத்தளமாக இதுவரைக்கும் இருந்து வந்த www.yourkattankudydot.com எனும் இணையத்தளத்தை 69 பேர்கள் பார்வையிட்டும் Comments செய்தும் இருந்தனர்.  Facebook மூலமாக 124 சகோதரர்களும் நிறுவனங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் காத்தான்குடி எனும்   www.yourkattankudy.com ஒரேதளமாகவே இனி உலாவரும் என்பதை எமது சகோதரர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

என்றும் அன்புடன்

உங்கள் காத்தான்குடி