தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழா

SLறிஸ்கான் முகம்மட்

கொழும்பு: முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீமின் தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழாஅண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. நூலாசிரியர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ஏ. எச். எம். பௌசி, பஷீர் சேகுதாவூத், மற்றும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

செயலாளர் நாயகம் ஹசனலி, ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், ஸ்ரீரங்கா MP உட்பட முஸ்லிம் காங்கிரசின் தேசிய பணிப்பாளர் ஏ . சீ. யஹியாகான் ஆகியோர் அதிதிகளாக வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment