Author: yourkattankudy.com
-
வெலிவேரிய தாக்குதல்
கம்பஹா: இலங்கையில் கம்பஹா மாவட்டத்தில் வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தாகம் தீர்த்த வெள்ளி இரவு (சுஹதாக்கள் தின கவிதை)
-MJ இறைவனை தொழுமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த –அந்த இஷாத் தொழுகையின் இரவில்
-
குருதியில் குளித்த கருப்பு இரவு (சுஹதாக்கள் தின கவிதை)
-பிரகாசக்கவி அழகிய இஷாப் பொழுது குருதிக் குளியல் குளித்து வேட்டுகளின் தாலாட்டோடு
-
உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங், நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (02) முற்பகல் அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.
-
கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
கொழும்பு: கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8 முதல் 13 ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5 ஆம் திகதி திறந்து வைக்கிறார்.
-
மின்சாரமில்லாத வன்னி மாவட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வன்னி: வன்னிமாவட்டத்தில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.
-
இரு மாநிலங்களாகப் பிளவுபடப்போகும் தமிழ்நாடு!
– OIT சென்னை: திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.
-
முஷர்ரப்பை சுட்டுக்கொல்ல தலிபான்கள் அமைக்கும் வியூகம்!
-OIT இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் முஷாரப்பின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி முஷார்ரப்பை சுட்டுக்கொல்ல திட்டமிட்டுருப்பதாக அதிரடித்தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.பாகிஸ்தான் தலிபான்கள் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் ஆறு பேர் அரசாங்கத்தில் இணைவதற்கு ஆவல்!
கொழும்பு: அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 6 பேர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளனர் என பிரதம் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். கம்பளை வெலிகல்ல பொல்லங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இனநல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
-
எமது வெற்றியே 13வது திருத்தச் சட்டத்தைப் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்! – ஈ.பி.டி.பி
பழுளுல்லாஹ் பர்ஹான் வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து, அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும் இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
-
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாவின் இப்தார் கொழும்பு ரமடா ஹோட்டலில்
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.