Author: yourkattankudy.com
-
பிறைச் செய்தி முறியடிப்பு!
– AK-42 கொழும்பு: ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை இன்று மாலை கிண்ணியா மற்றும் புத்தளம் பிரதேசங்களில் காணப்பட்டதாக பிறையைக் கண்டு , மௌலவி றியாஸ் 0775290014 (ஜாமியதுல் அஸ்ஹர் இமாம்), முகம்மது நயீம் 0774147651, எம். ஜூஹார்தீன் 07526441313 ஆகியோர் கொழும்பு பிறைக்குழுவுக்கு அறிவித்திருந்தனர். எனினும் இத்தகவல்கள் ஏற்க முடியாது என கொழும்பு பெரியபள்ளிவாயல் பிறைக்குழு நிராகரித்ததாக சம்பந்தப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
My Soft-2U வழங்கும் நோன்புப் பெருநாள் – இலவசக் கண்காட்சி
– My Soft-2U மக்கள் அபிமானம் வென்ற My Soft-2U நிறுவனமானது, புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அறிவுசார் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்றினை நடாத்த உத்தேசித்துள்ளது. இன்ஷா அல்லாஹ் – எதிர்வரும்
-
நோன்புப் பெருநாள் வெள்ளிக்கிழமை
– AK 42 கொழும்பு: இலங்கை பிறைக் குழுவினர் இன்று மஹ்ரிப் தொழுகையிலிருந்து இரவு 10 மணிவரைக்கும் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நோன்புப் பெருநாளைத் தீர்மானிக்கும் ஷவ்வால் மாதத்தின் பிறை பற்றிய தகவலைப் பெற்று அதனை பொதுமக்களுக்கு அறிவிக்க குழுமியிருந்தனர்.
-
புத்தளத்தில ஷவ்வால் பிறை தென்பட்டதான செய்தி தவறானது
-AK 42 கொழும்பு: இன்று மாலை புத்தளத்தில் ஷவ்வால் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறுந்தகவல்கள் சில நாடு பூராகவும் பரப்பப்பட்டிருந்ததுடன் மக்கள் நாளை பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஆயத்தமாகி வந்தனர்.
-
பிறை பேதமில்லா பெருநாள் வேண்டும் (நோன்புப் பெருநாள் சிறப்புக் கவிதை)
– இல்மி அஹமட் லெவ்வை மறுமையின் விடியலுக்கு மார்க்கம் சொன்ன மாதமே
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பினர் சுவிஸ் தூதுவருடன் விஷேட சந்திப்பு
– PMGG ஊடகப் பிரிவு கொழும்பு: 2013 வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பினர்;சுவிஸ்ஸலாந்து தூதுவர் கௌ.தோமஸ் லிட்சர் அவர்களின் விஷேட அழைப்பின் பேரில் தூதுவரை கொழும்பில் அமைந்துள்ள சுவிஸதூதரகத்தில் நேற்று (06-ஆகஸ்ட் 2013) சந்துத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
-
தலை பிறை (நோன்புப் பெருநாள் சிறப்புக் கவிதை)
-பிரகாசக்கவி ஷவ்வால் தலை பிறையே ஓடி வா ! சந்தோஷ பூ மழை பொழிந்து வா ! தரணியெங்கும் தக்பீர் முழங்கி வா !
-
இப்தார் நிகழ்வுகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற 29 சகோதரர்கள்
யன்பு: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சவுதி அரேபியா யன்பு இண்டஸ்ரியல் சிட்டி தஃவா நிலையத்தின் மூலமாக வருடந்தோறும் றமழான் மாதம் நோன்பு 30 நாட்களும் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் இரண்டு இடங்களில் நடைபெறுவது வழக்கம்.
-
விடைபெற்றுச் செல்லும் ‘பக்கீர் பாவா’க்கள்…
– நமது நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடியின் பாரம்பரிய நோன்பு கலாச்சாரங்களில் ஒன்று ‘பாவா’க்களின் வருகைகளாகும். ‘ஸஹருக்கு எழும்புங்கோ கரைத்த சோற்றை திண்ணுங்கோ’ என இத்தகைய பாவாக்கள் ஒவ்வொரு ரமழான் காலங்களின் முப்பது நாட்களும் ஸஹர் நேரத்தில் உறங்கிக்கிடக்கும் மக்களை அதிகாலை வரை எழுப்பி நோன்பு பிடிப்பதற்கு அக்காலத்தில் இருந்து வந்தனர்.
-
இந்தியா-பாக்கிஸ்தான் துப்பாக்கி மோதல்: 2 பாக். வீரர்கள் காயம்!!
-OiT ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அகழி திருத்தப் பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைந்துள்ள ஒல்லாந்தர்கோட்டையினைச் சுற்றியுள்ள அகழியினைச் சுத்தப்படுத்தி திருத்தும் பணிகளில் தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
-
குவைத்தில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை & குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி
– கலீல் பாகவீ பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்திய நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கீழ்க்கண்ட முறையில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்…