My Soft-2U வழங்கும் நோன்புப் பெருநாள் – இலவசக் கண்காட்சி

my soft– My Soft-2U

மக்கள் அபிமானம் வென்ற My Soft-2U நிறுவனமானது, புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அறிவுசார் கம்ப்யூட்டர் கண்காட்சி ஒன்றினை நடாத்த உத்தேசித்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் – எதிர்வரும்

திங்கட்கிழமை (12.08.2013) காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையும் பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 8.00 மணி வரையும் ஆண்களுக்கும்

செவ்வாய்க் கிழமை (13.08.2013) காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையும் பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் பெண்களுக்குமாக

நடைபெற உள்ள இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்பாய் அழைக்கின்றார்கள்.

இடம் : கல்லூரி மண்டபம், அட்வகேட் அப்துல்காதர் வீதி ( விளையாட்டு மைதான வீதி ), காத்தான்குடி – 03

அனுமதி :  இலவசம்..

Published by

Leave a comment