Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜெனீரா ஹைருல் அமானின் இரு நூல்களின் வெளியீடு!

    – ரைஸ் கிண்ணியா: ‘எழுத்தாளர்களின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் எமது பங்களிப்பு இன்றியமையாத தேவை’ என நேற்று நடைபெற்ற ஜெனீரா ஹைருல் அமானின் இரு நூல்களின் வெளியீட்டு விழா வைபவத்தில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் 28வயது வாலிபர் ஒருவர் சடலமாக மீட்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி டெலிகொம் வீதியின் எப்.சீ உள்ளக வீதி வாச்சர் லேனிலுள்ள ஐந்தாவது ஒழுங்கையில் 28 வயதான வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முஹம்மட் சித்தீக் பெனடிக் (வயது 28) என்பவரே தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2012 , 2013 ஆண்டுகளுக்கான தமிழியல் விருது விழாவில் 60 பேருக்கு தமிழியல் விருது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2012,2013 ஆண்டுகளுக்கான தமிழியல் விருது விழா  மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரி கவிஞர் எருவில் மூர்த்தி அரங்கில் நேற்று (20.10.2013) ஞாயிற்றுக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி. ரூபி வலன்ரினா பிரான்ஸிஸ் தலைமையில்  நடைபெற்றது.

  • நாடெங்கும் இன்றும் பலத்த காற்றுடன் மழை; இடி, மின்னல் தாக்க எச்சரிக்கை

    கொழும்பு: கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கால நிலை தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்கிணங்க இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

  • இப்படியும் ஓர் கிண்ணஸ் சாதனை!

    அரோவ்ஹீட்: அமெரிக்க கால்பந்தாட்ட அணிகளிலொன்றான கன்ஸாஸ் சிட்டி சீஃப்ஸ்- அணியின் ரசிகர்களே ‘திறந்தவெளி மைதானமொன்றில் எழுப்பப்பட்ட மிகப் பெரிய ஆரவார கோசத்துக்குச் சொந்தக்காரர்கள்’ என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள்.

  • 42 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் சதுக்கத்தில்

    Shums M/U காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ தாஜுல் மில்லத், அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. MP அவர்களினால் முன்மொழியப்பட்டு, தேசத்திற்கு மகுடம் – 2013 மற்றும் ஜெய்கா திட்டத்தின்

  • ஆஸி. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ; அவசரநிலை பிரகடனம்

    சவுத் வேல்ஸ்: அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவியுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை பிரகடனத்தின் மூலம் அதிகாரிகாரிகள் மக்களை வீடுகளை வெளியேற்ற முடியும். தேவைப்பட்டால் மின்சார விநியோகத்தை துண்டிக்கவும் முடியும்.

  • இ.போ.ச பஸ் கட்டணமும் உயர்வு

    கொழும்பு: இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணங்களும் 7 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

  • ஆப்கானில் 24 மணிநேரத்தில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை

    – SHM காபூல்: ஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் நேட்டோ படையினர் சேர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் 22 தலிபான்கள் போராளிகளை கொன்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் உருஸ்கான், கந்தஹார், காஸ்னி மற்றும் ஹெராத் ஆகிய மாகாணங்களில் ஆப்கான்

  • மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடம் மட்டு-நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ்வினால் திறப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான்(மதனி) தலைமையில் நடைபெற்றது.

  • காத்தான்குடி கடற்கரை வீதியில் காபட் இடும் பணி ஆரம்பம்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான வீதிகளில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை பிரதான வீதியில் தற்போது காபட் இடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான

  • ‘சகோதர சங்கம்’ மாணவர் உறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்று நாள் வதிவிட செயலமர்வு மட்டுவில் ஆரம்பம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் கல்லடி: கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் ஜீ. ஐ. இஸட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் ‘சகோதர சங்கம்’ மாணவர் உறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்று நாள் வதிவிட செயலமர்வு நேற்று மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்

←Previous Page
1 … 908 909 910 911 912 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar