Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் இஸ்லாமிய பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்- 2014

    -டீன் பைருஸ்- காத்தான்குடி:காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழியங்கும் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலைக்கு 2014 புதிய கல்வியாண்டுக்காக புதிய மாணவ, மாணவிகளைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

  • மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு இம்மாதம் 25ஆம்திகதி முதல் 27ஆம்திகதி வரை கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

  • கர்பலா மையவாடிக் காணி விவகார வழக்கு ஒத்திவைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி/கர்பலா: மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள கர்பலா மையவாடிக் காணி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அவதானித்த காத்தான்குடிப் பொலிஸார் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்

  • நூலக வாரத்தினை முன்னிட்டு மட்டுவில் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் கொடி விற்பனையும்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய நூலக வாரத்தினை முன்னிட்டு  காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை நூலக குழுவினரால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகினறன. இதன் ஓர் அங்கமாக மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் கொடி விற்பனையும் இன்று புதன்கிழமை காலை மட்டு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்றது.

  • ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கா-குடி கிளையின் ஏற்பாட்டில் க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மாணவர்கள், இளைஞர்களின் அறிவு, ஆன்மீகம், திறன் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கோடு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நாடளாவிய மேற்கொண்டு வருகின்றுது. இதனடிப்படையில் இவ் மாணவர் இயக்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பரீட்சைக்கு முகங்கொடுப்பது?,

  • இலங்கை உதைப்பந்தாட்ட அணியில் கிண்ணியா உபைதுள்ளா இஹாம்

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) இல் கல்வி பயிலும் உபைதுள்ளாஹ் இஹாம் என்ற மாணவன் தனது விளையாட்டு திறைமையால் இலங்கை உதைபந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெறவுள்ள உதைபந்தாட்ட போட்டியில் பங்குகொள்ள பயணமாகவுள்ள நிலையில் அவருக்கான வாழ்த்துக்களை தெரிவிக்கவும், பயணத்திற்கான பண உதவிகளை வழங்கவுமென

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுகின்றது-சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்ரா கலமநாதன்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்ரா கலமநாதன் தெரிவித்தார்.

  • சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில் 1929 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்-48மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்.48மணி நேரத்திற்குள் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்.அசோக் பெர்னான்டோ தெரிவித்தார்.

  • ஐபோன் ஆசையில் மூன்றாவது மகளை விற்ற சீனப் பெற்றோர்

    – SHM ஷாங்காய்: ஐபோன் வாங்குவதற்காக தனது மூன்றாவது மகளை பெற்றோரே விற்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்தேறியுள்ளது. அப்பிள் ஐபோன் வாங்கும் ஆசையில் கடந்தாண்டு சீன இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களை விற்று அதிர்ச்சி கொடுத்தார்.

  • மனிதாபிமானப் பணிகளை இஸ்லாம் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நோக்குகிறது-மௌலவி அஸ்பர் ஹஸன் பலாஹி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சமூகப் பணிகளையும் மனிதாபிமானப் பணிகளையும் இஸ்லாம் இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் நோக்குகிறது என காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலைய செயலாளர் அஷ்ஷெய்க் அஸ்பர் ஹஸன் (பலாஹி) தெரிவித்தார்.

  • தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீதிகள் பொதுமக்கள் பாவனைக்காக கையளிப்பு- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்ப்பு

    – முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தினூடாக முன்று வீதிகள், நேற்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது. ஹுசைனியா பள்ளிவாயல் நிறுவாக சபை உறுப்பினர் எஸ்.கே.கலீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்முன்று வீதிகளையும் திறந்துவைத்தார்.

  • கல்வி கற்கின்ற ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு பாடசாலையாக உருவாக்கப்பட வேண்டும்-எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கல்வி கற்கின்ற ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு பாடசாலையாக உருவாக்கப்பட வேண்டும் என மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி தெரிவித்தார். மஃஹதுஸ் ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிட திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

←Previous Page
1 … 906 907 908 909 910 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar