இ.போ.ச பஸ் கட்டணமும் உயர்வு

busகொழும்பு: இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணங்களும் 7 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

இதேவேளை தனியார் பஸ்களுக்கான கட்டணமும் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் நூற்றுக்கு ஏழு சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

Published by

Leave a comment