-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த கழகங்களில் ஒன்றான காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு்க் கழகத்தின் 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு காத்தான்குடி “SAHIR BEACH REST IN ” இல் நடைபெற்றது.இதன் போது கழகத்தின் புதிய தலைவராக என்.எம்.சாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.
மட்டக்களப்ப மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரும், சன்றைஸ் விழளயாட்டு கழகத்தின் சிரேஸ்ட்ட வீரருமான NT.பாறுாக் “ கழகத்தின் எதிர்கால நகர்வும் வீரா்களின் பங்களிப்பும் ” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் 2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு கழகத்தின் பயிற்றுவிப்பாளர்,மட்டக்களப்பு பாடுமீன் விளையாட்டு கழகத்தின் முன்னால் வீரருமான திருவாளர் மகேசன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போதுதலைவராக Mr.NM.SAHIR
செயளாலர். Mr.INSHART ALI
பொருலாளர் MR.MIM.FAISAR.உப தலைவா்களாக; . AL.DEEN FAIROOS-JP
MSM.ASHAR-JP
ACM.SAMAD.
ஆகியோர்கள் தெரிவானதுடன் மேலும் நிர்வாக சபை உறுப்பினர்களாக சுமார் 15 பேர் தெரிவு செய்யப்பட்டளர்.புதிய தலைவரின் விசேட நன்றியுரையுடன் தெரிவு நிறைவுற்றது.பகள் போசன ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.





Leave a comment