Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக் நடாத்தும் வரலாறு காணாத ஹிஸ்புல்லாஹ் சவால் கிண்ணத்துக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

    – KFL காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் சவால் கிண்ணத்துக்காக காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக் (KFL) முதன் முறையாக நடாத்தும் மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மார்ச் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

  • உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு புதிய சட்டம்

    – SHM கம்பாலா: உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 14 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கை குற்றச் செயலாகும். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதா கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

  • தேசிய அருங்கலைகள் விருது விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் அதன் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய அருங்கலைகள் துறைசார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (25) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

  • 8வது தயட்ட கிருல கண்காட்சியில் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் காட்சிக் கூடங்கள்

    தயட்ட கிருல கண்காட்சியிலிருந்து பழுலுல்லாஹ் பர்ஹான் குளியாப்பிட்டிய: வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய நகரில் தற்போது இடம்பெற்று வரும் 8வது தயட்ட கிருல தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியில் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • சிறுவர்களின் உளவியல் தொடர்பிலான செயலமர்வும் சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வும்

    இர்ஷாத் ரஹ்மதுல்லா கொழும்பு: சிறுவர்களின் உளவியல் தொடர்பிலான செயலமர்வும் சிறுவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வொன்று வெள்ளம்பிட்டியில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் சீ பீ எஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கல்விமான் இல்ஹாம் மரைக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

  • ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற காத்தான்குடி சகோதர்களின் முதலாவது ஒன்று கூடல்

    துபாய்: கடந்த 21-02-2014 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரத்தியோக பூங்காவான துபாய் சபீல் பூங்காவில் இடம்பெற்ற காத்தான்குடி சகோதர்களின் முதலாவது ஒன்று கூடல் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது (அல்ஹம்துலில்லாஹ்) இதற்க்காக வேண்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கின்ற எமது சகோதரர்கள் சிரமம் பாராது நாலா புறத்திலிருந்தும் வந்து கலந்துகொண்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

  • முகநூலை தடை செய்வது குறித்த செய்தியில் எவ்வித உண்மையுமில்லை!

    பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவிப்பு! கொழும்பு: அரசு  முகநூலை (Facebook) நாட்டில் தடை செய்வது தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையயுமில்லை என்றும் இதனை தடை செய்வது குறித்து அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை

  • ரூ.74 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட பாக். தலிபான் தலைவர் சுட்டுக் கொலை

    – S-90 இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பின் தலைவர் அஸ்மத்துல்லா ஷாஹீன் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ஆளில்லா போர் விமான தாக்கதலில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி பலியானார்.

  • ஜேர்மன் நாஸி படையினரால் கைது செய்து விடுவிக்கப்பட்ட ஒலிஸ் ஹெடர் காலமானார்

    – S-90 லண்டன்: நாஸி இனப்படுகொலையில் தப்பித்த இருபதாயிரம் பேரில் ஒருவரான ஒலிஸ் ஹெடஸ் சோமர் நேற்று லண்டனில் காலமானார். அவரது வயது 110. கடந்த 1903ம் ஆண்டு ஜெர்மன் மொழி பேசு யூத குடும்பத்தில் பிறந்த ஒலிஸ் ஹெடஸ் சோமர், தனது வாழ்நாளில் இரண்டு வருடம் நாஸி வதை முகாமில் அவதிப்பட்டவர்.

  • ‘வியத்தகு தேசத்திற்காக தங்கக் கரங்களுக்கு பாதுகாப்பு’ எனும் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ‘வியத்தகு தேசத்திற்காக தங்கக் கரங்களுக்கு பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளில் இலங்கை ஆசியாவின் வியத்தகு விந்தையை நோக்கிச் செல்லும் பயணத்தில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், இலங்கை நிதி திட்டமிடல் அமைச்சின் கீழ் இயங்கிவரும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில்

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து கொழும்பு சுகதாஸ பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தின் படங்கள்

    கொழும்பு: எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தின் கீழ் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து கொழும்பு சுகதாஸ பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கட்சியின்

  • பெரிய பள்ளி வீதி டெங்கு ஒழிப்பு சிரமதானம்

    ரைஸ் கிண்ணியா: பெருகிவரும் டெங்கு நோய்கள் காரணமாக அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அத்தோடு தற்போதைய ஆய்வுகளின் படி டெங்கு நோயினால் கிண்ணியாவில் 16 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. அத்தேடு டெங்கு நோய் பரவும் வீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 813 814 815 816 817 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar