Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வீட்டில் ஹீட்டர் வெடித்து கேரள தம்பதி குழந்தையுடன் கருகி மரணம்: சவூதியில் சம்பவம்

    – S-90 றியாத்: சவூதி அரேபியாவில் வீட்டில் ஹீட்டர் வெடித்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த கேரள தம்பதியினர் குழந்தையுடன் கருகி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அஜ்மானில் நடைபெற்ற எக்ஸ்போ 2014

    – SHM அஜ்மான்: அஜ்மான் Chamber of Commerce ஆதரவுடன் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் அஜ்மான் எக்ஸ்போ 2014 அஜ்மான் கெம்பின்ஸ்கி ஹோட்டலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அஜ்மான் மன்னர் அல் நுஐமி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • ‘சமூக உணர்வும், மக்களுக்கு பணியாற்றக் கூடிய எண்ணமும் கொண்ட பல்லிணத்தை சேர்ந்த வேட்பாளர்கள் எமது பட்டியலில் போட்டியிடுகின்றனர்’-அமைச்சர் றிசாத்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  கொழும்பு: கொழும்பு மாவட்ட சிறுபான்மை சமூகத்தின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே எமது கட்சி போட்டியிடுகின்றது. எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக பாயிஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்

  • ‘இந்நாட்டு முஸ்லிம்கள் தமது அடையாளத்தை கூட இலக்க நேரிடலாம்’-இல்ஹாம் மரி்க்கார்

    கொழும்பு: இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு பிர்சசினைகளை இந்த அரசாங்கத்தின் மூலம் எதிர் கொள்வதாகவும், இந்த நிலை தொடருமெனில் முஸ்லிம்கள் தமது அடையாளத்தை கூட இலக்க நேரிடலாம் என்ற அச்ச நிலை தோன்றியுள்ளது என்று கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடும் கல்விமான் இல்ஹாம் மரி்க்கார் தெரிவித்துள்ளார்.

  • காத்தான்குடி மீடியா போரத்தின் கண்டனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் மாடு அறுப்பதற்குத் தடைவிதிக்கக்கோரி கொழும்பு கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்னால் கடந்த 18.02.2014 அன்று செவ்வாய்க்கிழமை சிங்கள ராவய என்னும் அமைப்பினர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் செய்திகளை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அவ்வார்ப்பாட்டக்காரர்களால்

  • நடனத்தால் தேசத்தின் மகுடத்தில் கலக்கிய தமிழ் மாணவி!

    Arivu குளியாபிட்டிய: குருணாகலில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று மன்னாரில் இருந்து வந்திருக்கின்ற தலைமன்னார்துறை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால் தமிழர் கலாசார அரங்காற்று நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன.

  • கல்வியில் எமது சமூகம் இன்னும் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்-ஆசிரியர் பரீட்

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: கல்வியில் எமது சமூகம் இன்னும் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் அதேவேளை ஒழுக்க விழுமியங்களிலும் எமது மாணவர்கள் சரிவர பின்பற்றியாக வேண்டும் இவ்வாறு நேற்று காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பெற்றோர் அபிவிருத்திச்சங்க (SDC) பொதுச்சபைக்கூட்டத்தின்போது கணிதப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் MNM. பரீட் தெரிவித்தார்.

  • பேராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஷ்ரப் எழுதிய முரண்பாடான ஹதீஸ் அடிப்படை விளக்கமும் இலகுபடுத்தலும் எனும் நூல் வெளியீடு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் நஜ்ரான்: சவூதி அரேபியா நஜ்ரான் பல்கலைகழகத்தில் ஹதீஸ் துறை இணைப் பேராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் UL. அஹ்மத் அஷ்ரப் Ph.D அல்ஹதீதுஸ் ஸாத் தஃஸீலுன் வ தஸ்ஹீல் (الحديث الشاذ تأصيل وتسهيل) முரண்பாடான ஹதீஸ் அடிப்படை விளக்கமும் இலகுபடுத்தலும் எனும் நூலை எழுதியுள்ளார்.

  • கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சி மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று முன்தினம் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

  • வடக்கையும், தெற்கையும் இணைக்கும் தேசத்தின் மகுடம்!

    – Arivu குளியாபிட்டி: தேசத்தின் மகுடம் 2014 கண்காட்சி குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டி நகரத்தில் சம்பிரதாயமாக ஆரம்பம் ஆகின்றது. உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம் என்கிற தொனிப் பொருளிலான இக்கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கின்றார்.

  • காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்பளிப்பு பொதிகள்

    MJ காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பொதிகளை இலவசமாக வழங்கும் வைபவம் இன்று 2014.02.21 ம் திகதி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

  • ஹிஜ்ரா வீதி டெங்கு ஒழிப்பு சிரமதானம்

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்வோர்களில் 60 வீதத்திற்கும் அதிகமாநோர் தொற்றுநோய்களால் பீடிக்கப்பட்டவர்களென ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு தற்போதைய ஆய்வுகளின் படி டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

←Previous Page
1 … 815 816 817 818 819 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar