அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து கொழும்பு சுகதாஸ பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தின் படங்கள்

IMG_5418கொழும்பு: எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மயில் சின்னத்தின் கீழ் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து கொழும்பு சுகதாஸ பிரதேசத்தில் இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் உரையாற்றுவதையும்இகட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கலந்து கொண்ட ஆதரவாளர்களையும் படத்தில் காணலாம்.

(படங்கள்-இர்ஷாத் றஹ்மத்துல்லா)

IMG_5418

IMG_5432IMG_5441

Published by

Leave a comment