Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘முஸ்லிம் காங்கிரஸில் ஏன் இணைந்து கொண்டேன்? ‘ – கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ்

    – FM. பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தின் ஆறாவது மாடியில் அமைந்துள்ள கட்சித் தலைவரின் அறையில் வெள்ளிக்கிழமை (28) முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்ததாவது,

  • ‘மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.முஹம்மத் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்’- அமைச்சர் றிஷாத்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  கொழும்பு: இலங்கையின் பத்திரிகை துறையில் நீண்டகாலம் தன்னை அர்ப்பணம் செய்து தமிழ் பேசும் மக்களுக்கு தமது பணியினை செவ்வனே செய்த மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.முஹம்மத் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதி

  • திருகோணமலை நிலாவெளி எட்டாம் கட்டையில் பஸ்வண்டியும் ஆட்டோவும் மோதி விபத்து! ஆட்டோவில் வந்த ஒருவர் மரணம் இருவர் படுகாயம்!

    பஹ்மி யூஸூப்  நிலாவெளி: சுற்றுலாவினை மேற்கொண்டிருந்த கொழும்பு பஸ் வண்டியும் நகரை நோக்கி இராணுவத்தினர் பயணித்த ஆட்டோவும் நேரடியாக மோதிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமுற்றவர்கள் நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு

  • காத்தான்குடியில் உள்ள சில்லரைகள் சிலரின் செயல்பாடுகள்! இன்று வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்.

    ஏ.கே.57 உங்கள் பார்வைக்காக……………. துண்டுப்பிரசுரத்தின் மேல் கிளிக் செய்யவும்

  • சன்மார்க்க சமுத்திரம் ஜமியதுல் பலாஹ்

    கவிஞர் – இல்மி அஹமட் லெவ்வை இஸ்லாமிய தேசமென்று – இலட்சனை எழுத உதவிற்று இலங்குகின்ற பலாஹ்!

  • தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  குளியாப்பிட்டி: குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவில் இடம் பெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் நிகழ்வில் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் உள்ள காரிய திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதை படங்களில் காணலாம்.

  • ஹிஸ்புல்லாஹ் கிண்ணம் 2014

    KFC காத்தான்குடி: எதிர் வரும் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் இனால் நடாத்தப்படும் 12 அணிகள் கலந்து கொள்ளும் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் முதலாவது போட்டியும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் வெள்ளி, சனி ஞாயிறு, தினங்களில் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானம், பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம்

  • வீடு செழித்தால்! நாடு செழிக்கும்! ஈறோ-காடன்ஸ் காத்தான்குடியில் திறப்பு…

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:இன்றைய நவீன காலத்திற்கு உகந்த அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அன்றாட தேவைகளுக்கான பல்வேறு பட்ட பயிர்களை நடும் புதிய வழிகாட்டல் ERO-GARDENS  நிறுவனம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்MA/MPஅவர்களினால்இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

  • 17 வயது மாணவனைக் காதலித்து மணந்த 35 வயது அமெரிக்க ஆசிரியை கைது

    – SHM லண்டன்: ஸ்கொட்லாந்தில் 17 வயது மாணவனை காதலித்து மணந்த குற்றத்திற்காக 35 வயது ஆசிரியையைப் பொலிசார் கைது செய்துள்ளனர். ஸ்கொட்லாந்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை பெர்னாட்டி ஸ்மித். இவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனான கேரி ரால்ஸ்டன் என்ற மாணவரைக் காதலித்துள்ளார்

  • பாலியல் குற்றம் காரணமாக 588 படை வீரர்களை பதவி நீக்கிய அமெரிக்க இராணுவம்

    – S-90 வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் அதிரடியாக 588 படை வீரர்களை சில முக்கியப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக பாலியல் தாக்குதல் தொடர்பான ஆலோசகர்கள், வேலை நியமனப் பொறுப்பில் இருப்போர் இதில் அடங்குவர்.

  • காத்தான்குடியில் அதிகரித்துவரும் ஜூம்ஆ தொழுகைகள்: 5ம் குறிச்சி சுற்றுவட்டத்தில் மாத்திரம் இன்று 3 ஜூம்ஆ தொழுகைகள்!!

    – விசேட நிருபர் காத்தான்குடி: இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமைகளில் இதுவரையில் ஏழு ஜூம்ஆ தொழுகைகள் இடம்பெற்று வந்தன. காத்தான்குடி 5, பதுறிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் கடந்த 14ம் திகதி மீண்டும் ஆரம்பமான ஜூம்ஆ

  • சிரமம் பாராது செய்யப்படும் சிரமதானங்கள்.

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:புதிய காத்தான்குடி மம-மட்-அன்வர் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டினில் சிரமதானப்பணி பாடசாலையில் நடை பெற்றது.

←Previous Page
1 … 811 812 813 814 815 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar