Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உங்கள் தாய் மண்ணில் வாழ்வதற்காக நாங்கள் அர்பணிப்புடன் செயல்பட ஆயத்தமாக இருக்கிறோம் – ஏறாவூரில் இல்மி அஹமட் லெவ்வை

    பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: உங்கள் தாய் மண்ணில் வாழ்வதற்காக எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் கடந்த காலங்களைப்போல் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம் என சமூக சேவையாளரும், இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்கத்தின் ஆலோசகருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.

  • ஆனாலும் திமிறுதான் அவளுக்கு…

    மதியன்பன் கல்யாணப் பேச்சு கட்சிதமாய் முடிந்தது. கேட்டதெல்லாம் கிடைத்ததால் மாப்பிள்ளை தரப்பாருக்கு

  • அசைக்க முடியாத ‘வட்ஸ்அப்’: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்…!

    – S-90 லண்டன்: கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு பேஸ்புக்கால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தின் சுவாரஸ்யமான பக்கங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. உலக மகா விற்பனை நடந்து சில நாட்களுக்குள்ளாகவே ‘வட்ஸ்அப்’ சேவை திடீரென உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நெளிய

  • கோலாகலமாக ஆரம்பமாகும் ஆசியக் கிண்ணத் தொடர் நாளை ஆரம்பம்: இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முதல் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதல்!

    – MJ டாக்கா: 12வது ஆசியக் கிண்ணப்போட்டிகள் நாளை 25-02-2014 செவ்வாய்க்கிழமை பங்களாதேஷில் கோலாகலமாக இடம்பெற இருக்கின்றன. பங்களாதேஷின் பதுல்லாஹ் மைதானத்தில் முதல் ஐந்து போட்டிகளும், மேர்பூர் மைதானத்தில் மீதி ஐந்து போட்டிகளும் இடம்பெறுகின்றன.

  • மார்ச் 02ம் திகதி இடம்பெறவுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு -நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை தேசிய அரசியல் நிறுவனமாக தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளுகின்ற ஒரு கட்டமாகும்- பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு தேசிய மட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் ஏதிர்வரும் மார்ச் மாதம் 2 இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30.மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.

  • ஆசியக் கிண்ணம்-ஓர் பார்வை

    – MJ டாக்கா: ஆசிய கண்டத்தில் 1980 களில் விளையாடி வந்த கிரிக்கட் அணிகளை பிரிதிநிதித்துவப்படுத்தும் முகமாக ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தினால் (Asian Cricket Council) இச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

  • புத்தளத்தில் ஜனாதிபதியின் உரை

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் புத்தளம்: புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் இந்த மகிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞான ஆய்வு கூடத்தினைத் திறந்து வைப்பதில் நான் மிகவும் சந்தோஷமடைகின்றேன். இன்று கல்வியின் முக்கியத்துவத்தினை இந்நாட்டின் சகல இனத்தவர்களும் உணர்ந்துள்ளார்கள். சிங்களவர்களாட்டும், தமிழர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் இப்படி எல்லா இனங்களின் பெற்றோர்களும் இன்று கல்வியின் பெறுமதியினை நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். எனவே மாணவர்களுக்கு கல்வியை

  • மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான கூடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  புத்தளம்: நாட்டில் உள்ள பாடசாலைகளுள் ஆயிரம் இடை நிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் சாஹிராவில் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான கூடம்’ இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும்

  • தலீபான்களின் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலி -7 பேர் கடத்தல்

    – S-90 காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவ மையத்தை குறிவைத்து தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 7 ராணுவ வீரர்களை தலிபன்கள் கடத்திச் சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ளராணுவ மையத்தின் மீது தலீபான்கள் இன்று அதிகாலைத் தாக்குதல் நடத்தினார்கள்.

  • அரசாங்கத்தின் பங்காளிகள் என்றாலும் சமூகத்துக்கு எதிராகத் தொடுக்கப்படும் சதிகளை ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்கவில்லை- தெஹிவளையில் அமைச்சர் றிஷாத்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  தெஹிவளை: எமது நாட்டு முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அரசுக்குள் இருந்து கொண்டு நாம் போராட்டங்களை நடத்தி்னோம். ஜனாதிபதியினை சந்தி்த்து இந்த அநியாயங்கள் தொடர்பில் விளக்கப்படுத்தி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தோம். அரசாங்கத்தின் பங்காளி என்பதால்

  • இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயான் நிகழ்ச்சி

    – MTM. அஸ்மி தாஜூதீன் காத்தான்குடி: இலங்கை ஜமாஅதே இஸ்லாமி காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இஸ்லாத்தின் பார்வையில் ஓய்வு நேரமும் பொழுதுபோக்கும்’ எனும் தலைப்பிலான பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்வொன்று காத்தான்குடி, ஏத்துக்கால் கடற்கரையில் அமந்துள்ள ஆயிஸா பிந்த் அபூபக்கர் பள்ளிவாயலில் 2014-02-21 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் இடம்பெற்றது.

  • மட்டக்குளியில் இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் படங்கள்

    மட்டக்குளி: மட்டக்குளியில் இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் உரைாற்றுவதையும், கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

←Previous Page
1 … 814 815 816 817 818 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar