Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பெரும்பான்மையினக் குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் எனும் பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் சிங்கள ராவய அமைப்பு ஆர்ப்பாட்டம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற பெரும்பான்மையினக் குடும்பங்களுக்கு வதிவிடச் சான்றிதழ்கள்; வழங்கப்பட வேண்டும், பட்டிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்ற வேண்டும் உட்பட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் இன்று (04) செவ்வாய்க்கிழமை காலை சிங்கள ராவய அமைப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தது.

  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட அமைதி சமாதானத்தை பொறுக்க முடியாத சக்திகள் இந்த நாட்டில் மீண்டும் அமைதி இன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்- பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நம் நாட்டில் பலமான அரசை வைத்துக் கொண்டு எமது பிரச்சினைகளை எமக்குள்ளே பேசி தீர்க்காது அரசுக்கெதிராக ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இன்று நாம் அமையாக வாழ்ந்துகொண்டிருக்கையில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இந்த அரசை ஒருபோதும் தூக்கியெறிய முடியாது.

  • அறுப்பதை நிறுத்திப் பார்ப்போம்

    காத்தான்குடி மதியன்பன் அறுப்பதை நிறுத்திப் பார்ப்போம் ஆறு மாதத்திற்கு.. வெறுப்பவரும் விரும்பி வருவார்

  • 02.03.2014. அன்று காத்தான்குடியில் இடம்பெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாட்டின் பிரகடனம்

    – PMGG ஊடகப் பிரிவு: 1. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத் திட்டமானது தலையாய முக்கியத்துவம் பெறுகிறது.

  • PMGG யின் புதிய சூறாசபை உறுப்பினர்களின் விபரம்

    – PMGG ஊடகப் பிரிவு: 1 MM.ABDUL RAHUMAN2 MBM. FIRTHOUS NALEEMI3 MM. FALULUL HAQ4 MLM. LAFEER5 AGM. HAROON

  • இணையத்தள பாவனை தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு பயிற்சி!

    கொழும்பு: ‘பேஸ்புக்’ உள்ளிட்ட இணையத்தள பாவனையின் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் அதிபர்களை தெளிவுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

  • உக்ரைன் விவகாரம்: ஓர் பார்வை

    – S-90 மொஸ்கோ: கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டிய மிக முக்கிய தேசம் உக்ரைன். அங்கே ஒரு உக்கிரமான மோதலுக்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • மனங்களை வென்ற மகாத்மா! மர்ஹூம் சேர்மன் முகம்மது காசிம் ஹாஜியார்

    கவிஞர் – இல்மி அஹமட் லெவ்வை துருப்பிடித்தப்போன இரும்புப் பெட்டகத்தின் தாழ்பாழை தலையை கொடுத்து திறந்தேன்!

  • டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

     -ALDF- மட்டக்களப்பு: சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிறுவனத்தினால் டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,

  • ‘வீசா இல்லாமல் கப்பல்கள் மூலம் பயணிக்கும் பயணம் அவுஸ்திரேலியா அல்ல’ – அவுஸ்திரேலியா அரசாங்கம்!

    – MJ கொழும்பு: இலங்கையிலிருந்து கடற்பயணங்கள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறும் கனவில் பல்லாயிரம் பேர் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • கால்வாய் நோய் சம்பந்தமான கலந்துரையாடல் கிண்ணியா நகரசபையில்

    ரைஸ் கிண்ணியா: சென்ற மாதம் 19 ஆம் திகதி கால் நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் விலங்குகளுக்கு கால்வாய் நோய் பரவியுள்ளதெனவும் இதில் சில மாவட்டங்கள் நோயின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமான கலந்துரையாடலொன்று கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபையில் இன்று இடம்பெற்றன.

  • பெற்றோர் சமூகம் பாடசாலை அபிவிருத்தி குழுவாக இனைந்து கொண்டது!

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழு கூட்டம் சென்ற (02.03.2014 ஞாயிறு) பி.ப.04.30 மணிக்கு பாடசாலை அதிபர் எம்.எம்.கலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

←Previous Page
1 … 808 809 810 811 812 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar