Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முதலாவது கிளை திறப்பு விழா

    – அல்-மனார் ஊடகப் பிரிவு காத்தான்குடி: அல்மனாரின் சிட்டி கெம்பஸ் மற்றும் இஸ்லாமிய இளைஞர் முன்னணி இணைந்து சிட்டி கெம்பஸின் 1 வது கிளையை சனி (01.03.2014) பிற்பகல் 04.00 மணிக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணி வளாகத்தில் மிக விமர்சையாக திறந்து வைத்தது.

  • ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வித் திட்டத்தில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் சென்ற வருடம் நடாத்தப்பட்ட கேட் தொடர் மதீப்பீட்டுப் பரீட்சையில் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கிவரும் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வித் திட்டத்தில் புதிய மாணர்களை உள்வாங்கும் நிகழ்வும் 2013 சென்ற வருடம் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பினால் நடாத்தப்பட்ட கேட்; 1,2, தொடர் மதீப்பீட்டுப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதல் பத்து இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவ

  • இலங்கையில் முஸ்லிம் குடும்பச் சட்டத்தை முழுமையாகப் பாதுகாத்து, விவாகத்தை விருப்புடன் செய்வோம்

    புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ், அகில இலங்கை சமாதான நீதவான் இலங்கையில் முஸ்லிம் சட்டமானது பெரும்பாலும் பன்மைத்துவ சமூக கட்டமைப்பில் வரலாற்றுக் காரணிகளின் பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட இஸ்லாமிய சட்டவியல் அம்சங்கள் சிறிய மாற்றங்களுடன் பின்பற்றப்படுகின்ற தனியார் சட்டப்பரப்பாகும்.

  • தலைநகரில் வாழும் மக்கள் தன்மானத்துடன் தமது தனித்துவ அடையாளங்களை அச்சமின்றி வெளிப்படுத்தி வாழும் உரிமைக்காக எமது கட்சி போராடும்

    கொழும்பு புதுக்கடையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா,மற்றும் எ.எஸ்.எம்.இர்ஷாத் கொழும்பு: தலைநகரில் வாழும் மக்கள் தன்மானத்துடன் தமது தனித்துவ அடையாளங்களை அச்சமின்றி வெளிப்படுத்தி வாழும் உரிமைக்காக எமது கட்சி போராடும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான

  • ‘அன்று விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலான காலத்தில் பள்ளிவாயல்களுக்கு இருந்த பாதுகாப்புக்கள் கூட இன்று இல்லை என்பதை பொறுப்புள்ளவர்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்’ – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜெனீவா பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டமையை ஓரு போதும் நாட்டை காட்டிக் கொடுத்தாக கருத முடியாது’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.

  • ஆசியக் கிண்ணம்: சொந்த மண்ணில் மண் கவ்விய பங்களாதேஷ்: ஆப்கான் அசத்தல் வெற்றி

    இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்! – MJ பதுல்லாஹ்: ஆசியக் கிண்ணத்தின் 5வது போட்டி நேற்றிரவு பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் பதுல்லாஹ் மைதானத்தில் இடம்பெற்றது.

  • வடமாகாண தலைநகராக மாங்குளம் – டெலோ தீர்மானம்

    மாங்குளம்: இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று டெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

  • ஜம்இய்யத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு சிறப்புடன் நடைபெற்றது

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி: ஹிஜ்ரி 1434 – 28.02.2014ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்தான்குடி ஜம்இய்யாவின் பொதுச் பொதுச்சபைக் கூட்டம் சிறப்புடன் நடந்தோரியது.

  • PMGG யின் தேசிய மாநாடு காத்தான்குடியில் நாளை நடைபெறுகிறது……..

    PMGG media unit. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு நாளை (ஞாயிறு) காலை 09.30 மணிக்கு காத்தான்குடியில் நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் பூரணமாகியுள்ளன. காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள PMGG யின் தலைமைக் காரியாலய வளாகத்திலேயே இத் தேசிய மாநாடு வெகு விமர்சைiயாக நாளை நடைபெறவிருக்கிறது.

  • PMGGயின் தேசிய மாநாடு இடமாற்றம்

    – விசேட நிருபர் காத்தான்குடி: எதிர்வரும் 02-03-2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற இருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இடமாற்றப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

  • ‘ஐந்து இந்தியர்களை உயிருடன் புதைத்தோம்’: சவூதியில் நடந்த சம்பவம்

    – S-90 ரியாத்: கடந்த 2010ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் 5 இந்தியர்களை உயிருடன் புதைத்ததாக 3 பேர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள காதிப் பகுதியில் இருக்கும் பண்ணை ஒன்றில் குழி தோண்டியபோது அதில் 5 எலும்புக்கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • ‘தமது கட்சி்க்குள்ளேயே ஒற்றுமையினை ஏற்படுத்த முடியாமல் பல துருவங்களாக பிரிந்து காணப்படும் ஜக்கிய தேசிய கட்சி கொழும்பு வாழ் மக்களுக்கு எதை சாதித்துக்காட்டப்போகின்றார்கள்’

    – கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா, ஏ.எஸ்.எம்.இர்ஷாத்  கொழும்பு: தமது கட்சி்க்குள்ளேயே ஒற்றுமையினை ஏற்படுத்த முடியாமல் பல துருவங்களாக பிரிந்து காணப்படும் ஜக்கிய தேசிய கட்சி கொழும்பு வாழ் மக்களுக்கு எதை சாதித்துக்காட்டப்போகின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்,

←Previous Page
1 … 810 811 812 813 814 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar