Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுமதியில் ஐரோப்பிய யூனியன் உதவியில் 1548 மில்லியன் அபிவிருத்தி இவ் வருடம் மட்டக்களப்பில் அமுலாகும்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடம் சுமார் 1548 மில்லியன் ரூபாவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

  • கட்டாரில் -நஷ்டவாளிகள் யார்? ” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு    டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 

  • ஆசிரியர் நிஸார் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவான நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளருமான இல்மி அஹமத் லெவ்வையின் வேண்டுகோளுக்கிணங்க நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக

  • 28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி புகையிரதம் பளைக்கு சென்றது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: 28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி நேற்று (04) பளை வரை சென்றுள்ளது. புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் நேற்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி போக்குவரத்து

  • முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை (4) காலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார்.

  • பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி 2014!

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி (03.032014. செவ்வாய்க்கிழமை) காத்தான்குடி (தேசிய பாடசாலை) மைதானத்தில் பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எஸ்எம்.எம்.சுபைர்.BA(Hons) தலைமையில் நடைபெற்றது.

  • பிரபல மார்க்கப் பேச்சாளர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் மக்கி (காஷிfபி) அவர்களின் காத்தான்குடி விஜயமும் பயான் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும்

    SL Youth 06.02.2014 வியாழக்கிழமை »• ஜாமியதுல் ஃபலாஹ் அரபுக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான விஷேட நிகழ்ச்சி நேரம் – காலை 10.00 – 11.15 »• பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி – மஸ்ஜிதுல் பிர்தௌஸ் புதிய காத்தான்குடி நேரம் – மாலை 04.15 – 05.30

  • கல்முனை கல்வி வலய ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    றிஸ்கான் முஹம்மட் கல்முனை: தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற் திட்டத்திற்கு அமைய பிரதேச அபிவிருத்தி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் உபாயங்களுள் ஒன்றான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் தற்போது திருப்திகரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

  • மின்தடையால் இரசிகர்கள் திண்டாட்டம்!

    நமது நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இன்று இரவு சுமார் 8:30 மணியளவில் மின்சாரத் தடை ஏற்பட்டதால், இறுதி நேரத்தில் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான்-பங்களாதேஷ் போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கட் இரசிகர்கள் மன உளைச்சலுக்குள் ஆளானார்கள்.

  • ஆசியக் கிண்ணம்: பதினான்கு வருடங்களின் பின் இறுதிப்போட்டியில் மீண்டும் இலங்கை-பாகிஸ்தான் அணிகள்!

    -MJ மேர்புர்: ஆசியக் கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் தெரிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பாக இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைகிறது.

  • இப்படியும் ஒரு பாதிரியார்….கென்யாவில் சம்பவம்!

    – SHM நைரோபி: பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லோர்ட்ஸ் ப்ரொபெல்லர் ரிடம்ப்ஷன் தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஜோஹி.

  • சிகரம் மீள்குடியேற்றக் கிராமத்தில் 55 தமிழ் முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் சிகரம்: மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான சிகரம் கிராமத்திலுள்ள வறிய தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு சிகரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 03-03-2014 நேற்று திங்கிட்கிழமை மாலை சிகரம் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் சிகரம் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையில் நடைபெற்றது.

←Previous Page
1 … 807 808 809 810 811 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar