-ALDF-
மட்டக்களப்பு: சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிறுவனத்தினால் டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,
நிறுவன தலைமைக் காரியாலயத்தில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய வர்த்தக சம்மேளன பணிப்பாளர் திரு. ஆர். ரஞ்சிதமூர்திதி, கௌரவ அதிதிகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி திரு.ஏ.சி.ஏ.அஸீஸ், போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டொக்டர். ஏ.நிசாந்தினி, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். ஆர்.கலைச்செல்வி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
சான்றிதழ் பெறுபவர்கள்.





Leave a comment