Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் காத்தான்குடி மீடியா போரம்அதன் 15வது வருடாந்த மாநாடு

    – காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி: முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் காத்தான்குடி மீடியா போரம்அதன் 15வது வருடாந்த மாநாடு 15ம் திகதி காத்தன்குடியில் நடைபெறுகிறது.

  • காத்தான்குடி மத்திய கல்லூரி உயர்தர மாணவிகளின் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி ‘2015’ உயர் தர மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு 10-03-2014 திங்கட்கிழமை கல்லூரி மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

  • குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் 27 வது வருட பரிசளிப்பு விழா!

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் அல்குர்ஆன் இறுதிpப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் (09.03.2014 ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.

  • அப்துல் மாஹிர் சமதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி 01 பௌஸி மாவத்தையை சேர்ந்த கலந்தர் லெவ்வை அப்துல் மாஹிர் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாகத்திற்கான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மருத்துவ உதவி கோரல்

    – அகமட் ஆஸிர் காத்தான்குடி: புதிய காத்தான்குடி-06, விடுதி வீதி, ஐந்தாம் ஒழுங்கை, இல.21/4 ஐச் சேர்ந்த எம்.சீ.எம்.பாத்துமா என்பவரின் மகள் அப்கா (வயது 08) இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் தசைகள் பலவீனமுற்ற ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாடு,

  • மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் 40 கப்பல்கள், 22 விமானங்கள்: தீவிரவாதிகள் கடத்தினார்களா?

    – SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய பயணிகள் விமானத்தை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தீவிரவாதிகள் கடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமையன்று பெய்ஜிங் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாமுக்குத் தெற்கே பறந்துகொண்டிருந்தபோது ராடார் தொடர்பை இழந்தது என்று கூறப்படுகிறது.

  • வறட்சியால் ஓர் விளையாட்டு மைதானம் போல் காட்சிதரும் காத்தான்குடியின் அழகிய நீரோடை!

    – MJ காத்தான்குடி: தற்பொழுது கடுமையான வெப்பநிலை காத்தான்குடி பிரதேசத்தில் நிலவி வருவதால் காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் இரு பிரதான நீரோடைகளுள் ஒன்று வற்றிப் போய் ஓர் மைதானம் போல் பரிதாபமாகக் காட்சி தருகின்றது.

  • போலி கடவுச்சீட்டில் 4 பேர் பயணம்: விபத்துக்குள்ளான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?

    -S-90 கோலாலம்பூர்: விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் நான்கு பேர் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்ததைப் பொலீசார் கண்டறிந்துள்ளனர். எனவே, மாயமான விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு

    கொழும்பு: கொழும்பு பேலியகொடை பாலத்திலிருந்து விசேட பஸ்சில் வீதி இருமரங்கிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வானைப் பிளக்கும் பலத்த கரகோசத்துக்கு மத்தியிலும் வாத்தியக் கலைஞர்களின் இசை முழக்கங்களிற்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் சபை வரை அழைத்துச் செல்லப்பட்டனர். 

  • உண்மை,நேர்மை,பொறுமை ஆகிய ஆயுதங்களை அணிந்து கொண்டு செயல்படுபவர்களே….. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்.

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மக்கள் அரங்கில் நடை பெற்ற போது அங்கு உரையாற்றிய ஓய்வு பெற்ற முன்னால்அதிபரும், காழி நீதி பதியுமான அல்ஹாஜ். எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் (Sp.Td{maths}BA-Dip.Edu-MA-phd.JP[All.Island) அவர்கள்.

  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. அரியனேந்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது

     டீன் பைரூஸ்- காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு அரியனேந்திரன் அவர்களுக்கு எதுவித அருகதையும் கிடையாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் N. றம்ழான் தெரிவித்தார்.

  • தாருல் அதர் அமைப்பின் ஏற்பாட்டில் 10வது தடவையாக நடைபெற்ற இரத்ததான முகாம்.

    முஹம்மது நியாஸ்: காத்தான்குடி: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவி வருகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பினரால் 10வது தடவையாக இன்று (09. 03. 2014) மனித நேயம் பேணும் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

←Previous Page
1 … 805 806 807 808 809 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar