Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • விமானம் மலாக்கா பகுதியில் மாயமாகவில்லை: மலேசிய விமானப்படை!

    – S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம், சீனா செல்லாமல் வழி மாறி மலாக்கா வழியில் கடைசியாக தென்பட்டது என்றத் தகவலை மலேசிய விமானப் படை அதிகாரி மறுத்துள்ளார். கடந்த வாரம் 7ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமானது.

  • பிரிட்டனுக்கு சீனாவில் இருந்து கணித ஆசிரியர்கள்

    லண்டன்: பிரிட்டிஷ் பள்ளிக்கூடங்களில் கணித தரத்தை வளர்ப்பதற்கான சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக சீனாவில் இருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். பிரிட்டனின் கல்வி நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசக்கூடிய 60 ஆசிரியர்கள்வரை ஷங்காயில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள்.

  • மலேசிய விமான மர்மம் தொடர்கிறது…

    கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 5 நாட்கள் ஆகிய பின்னரும்கூட அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேடுதல் குழுக்கள் மலே வளைகுடாவின் இரு பக்கத்திலும், அவற்றின் தேடுதல் பரப்பை அதிகரித்துள்ளன.

  • எமது சகோதரிகள் வெறும் சமையல்காரிகளாக மட்டும் இருந்துவிடாமல் கல்வி கற்றவர்களாகவும் இருக்க வேண்டும் – இல்ஹாம் மரைக்கார்

    இப்னு றஹ்மத் கொழும்பு: எமது சகோதரிகள் வெறும் சமையல்காரிகளாக மட்டும் இருந்துவிடாமல் கல்வி கற்றவர்களாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் எமது எதிர்கால சந்ததியினரின் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியும் என்று கல்விமான் இல்ஹாம் மரைக்கார் கூறினார்.

  • கிண்ணியா நகரபிதா எல்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் சந்திப்பு

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் எல்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் ரியர் அட்மிரல் எச்.ஆர். அமரவீர ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

  • ஓய்வூதியக்காரர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்!

    கொழும்பு: ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பணிக்கொடை (gratuity) கடன் திட்டம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அரசாங்க வங்கிகளுக்கூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

  • 34 வது ஸ்ரீ லங்கா யூத் தேசிய நாடக விழா இம்மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்¸ இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 34 வது ஸ்ரீலங்கா யூத் தேசிய நாடக விழா இம்மாதம் 17ம் திகதி முதல் 27ம திகதி வரை கொழும்பு பிசோப் வித்தியாலய நாடக அரங்கில் பி.ப 6.30மணிக்கு இடம்பெறும்.

  • “திருடப்பட்ட கடவுச்சீட்டில் சென்றவர்கள் பயங்கரவாத உறுப்பினர்கள் இல்லை”

    வாஷிங்டன்: காணாமல்போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருடுபோன கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்திருந்த இரண்டு நபர்கள் பற்றிய விவரங்களை சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், வெளியிட்டுள்ளனது.

  • மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வாய்க்கால் நோயினை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சனத் நிசான்த பெரேரா

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  சிலாபம்: வடமேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வாய்க்கால் நோயினை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை முற்றாக இல்லாமல் செய்யும் வரை வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைய உள்ளுராட்சி மன்றங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமேல் மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை

  • ஆற்றங்கரையில் கம்பீரமாகக் காட்சி தரும் மஸ்ஜிதுல் குபா

    – நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி 5ம் குறிச்சி ஆற்றங்கரை ஓரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் மஸ்ஜிதுல் குபா ஜூம்ஆ பள்ளிவாயல் தற்பொழுது இப்பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் முழு முயற்சியின் பயனாக மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.

  • ‘பிளீஸ் எனக்கு லைக் போடுங்க’: டேவிட் கமரூன்

    – SHM லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் பேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகளை பெறுவதற்காக பணம் கொடுத்துள்ளார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளவர்கள் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

  • மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீன பயணியின் செல்போன் செயல்பாட்டில்!!

    – S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீன பயணியின் செல்போன் செயல்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காணாமல் போனது.

←Previous Page
1 … 804 805 806 807 808 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar