Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மதவாதிகளுக்கு

    – பிரகாசக்கவி சவம் புணர்ந்த சாத்தான்கள் பார்த்திருக்க வன்புணர்வில் ஈடுபடும் இனவாதப் பேய்களே பொறுமை கொள்வதால் எங்களை நீங்கள் கோளைகள் என்று எண்ணி விடாதீர்கள் !

  • ‘கோர்ட் சூட் அணிந்த முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டும்’- மனோ கணேசன்

    – FM பர்ஹான் கொழும்பு: பொதுபல சேனையின் பொதுசெயலர் ஞானசார தேரரை திட்டி தீர்ப்பதில் பயனில்லை. தான் என்ன செய்ய போகின்றேன் என்பதை பற்றி முன்னறிவித்தல் கொடுத்துதான் அனைத்தையும் அவர் செய்கிறார். நடந்துள்ள அட்டூழியங்களுக்கு, தட்டிக்கொடுத்து, யாமிருக்க பயமேன் என்று சொல்லி, இந்த பொதுபல சேனையை ஊட்டி வளர்க்கும் அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

  • அளுத்கம சம்பவத்தை கண்டித்து திருகோணமலை சட்டத்தரணிகள் போராட்டம்

    திருகோணமலை: களுத்துறை மாவட்டம் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து இன்று திங்கட்கிழமை நண்பகல் திருகோணமலையில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • ‘சர்வதேச விசாரணைக்கு உட்படாவிட்டால் சூடானை போல இலங்கை பிரிக்கப்படும்’

    – SHM கொழும்பு: இலங்கையில் இறுதிகட்ட உள்நாட்டு போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த அரசு ஒத்துழைக்காவிட்டால்,சூடான் பிரித்ததை போன்ற நிலை இங்கும் ஏற்படும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

  • ‘1,700 ஈராக் ராணுவ வீரர்களுக்கு ‘மரண தண்டனை’ கொடுத்துவிட்டோம்’: ஐ.எஸ்.ஐ.எஸ்.

    – S-90 திக்ரீத்: ஈராக் ராணுவத்தின் 1,700 வீரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டோம் என்று சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது. ஈராக்கில் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூஸைனின்  ஆதரவாளர்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.,  மொசூல், திக்ரீத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

  • ‘இனவெறி பிடித்த காடையர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கையை மிக வண்மையாக கண்டிக்கின்றேன்’ – சிப்லி பாரூக்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம தர்கா நகர் மற்றும் அயல் கிரமாங்களில் நேற்று மிக மோசமாக இடம்பெற்ற இனவெறி பிடித்த காடையர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கையை மிக வண்மையாக கண்டிக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்துள்ளார்.

  • அளுத்கம முஸ்லிம்கள் மீதான வன்முறைகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் -​ நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

    – PMGG ஊடகப்பிரிவு நேற்றைய தினம் அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் ‘நல்லாட்சிக்கான தேசிய முன்னணி’ (NFGG) ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதோடு இதற்கெதிரான வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

  • நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாம் காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘பயனுள்ள சேவையினை வழங்குவதன் மூலம் உலகிற்கு சுபிட்சம்’ எனும் தொனிப் பொருளில் 2014 உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் தொடர்பான இலவச வைத்திய முகாம் 16-06-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ஸனாஇய்யாவில் – புதிய தொடர் இஸ்லாமிய வகுப்புக்கள் இன்று

    – அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு ஸனாஇய்யா: கத்தார் – ஸனாஇய்யா வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!! திங்கள் தோறும் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து

  • எமது உடன்பிறப்புக்களின் துடிப்புக்களை உலகுக்குப் பறைசாற்றுவோம்

    காத்தான்குடி: பேரினவாதக் காடையர்களால் கடந்த இரண்டுவருடங்களாக அத்துமீறிச் சென்றுகொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையின் உச்சகட்டம் இன்னும் அளுத்கமையிலும், பேருவளையிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

  • இது முஸ்லிம்கள் போராட வேண்டிய நேரம்…!

    – அஜ்மான் அகமட் கொழும்பு: ஹலால் எப்போது எமது நாட்டில் விட்டுக் கொடுக்கப்பட்டதோ, அன்றுடன் முஸ்லிம்களின் உரிமைகள், மானம், மரியாதை எல்லாம் பேரினவாதத்துக்கு விட்டுக்கொடுக்கப்பட்டு விட்டது.

  • எரிகிறது…தர்ஹா நகர்!

    தர்ஹா நகர்: தர்ஹா நகரில் இளைஞர்கள் பள்ளிவாயில் கூடியிருந்தவேளையில், ஊரடங்குச் சட்டம் அங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பேரினவாதக் குழுவினர், முஸ்லிம்களின் வீடுகளைத் தீக்கிறையாக்கி வருகின்றனர்.

←Previous Page
1 … 735 736 737 738 739 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar