சவம் புணர்ந்த
சாத்தான்கள் பார்த்திருக்க
வன்புணர்வில் ஈடுபடும்
இனவாதப் பேய்களே
பொறுமை கொள்வதால்
எங்களை நீங்கள்
கோளைகள் என்று
எண்ணி விடாதீர்கள் !
நாங்கள்
தனி நாடு
ஆட்சி
அதிகாரம் கேட்கவில்லை…
உங்களிடம்
வினயமாய் கேட்பது எல்லாம்
நிம்மதியான வாழ்வும்.
மத சுதந்திரமும் தான்.ஆனால்
ஒன்று மட்டும் உங்கள்
நினைவில் இருக்கட்டும்.
நாங்கள்
வீரர் அலியின் பேரர்கள்
ஆயிரம் அஹ்மத் யாசின்களும்
இலட்சம் யாசிர் அரபாத்களும்
கோடி சதாம்களும்
மில்லியன் ஒசாமாகளும்
இன்னும் எங்கள் உயிரணுக்களில்
உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
Published by

Leave a comment