Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பேருவளை- எலந்தகொடவில் முஸ்லிம் ஹோட்டல் சற்று முன் தாக்கப்பட்டது!

    பேருவளை: பேருவளை நகரும் பேரினவாதக் காடையர் கும்பலினால் சற்று முன்னர் தாக்கப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பேருவளை,  எலந்தகொடவில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலும் சற்று முன்னர் தாக்குதலுக்குள்ளானது.

  • எரிகிறது அளுத்கம

    அளுத்கம: அளுத்கமையில் ஊரங்கு பிரப்பித்திருந்தபோதிலும், அங்குள்ள பள்ளிவாயல்களும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் தீ மூட்டப்பட்டு எரிவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • பொலிஸ் ஊரடங்கில் அளுத்கம

    அளுத்கம: இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • சவுதியில் இன்றிலிருந்து மதிய நேர வேலை தடை: தொழிலமைச்சு

    – MJ றியாத்: நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின்படி, இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வரைக்குமுள்ள காலப்பகுதியில் நண்பகல் 12 மணியிலிருந்து பகல் 3 மணிவரைக்கும் வெளியில் வேலை செய்வது தடை செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் தொழிலமைச்சு அறிவித்துள்ளது.

  • நாட்கள் நூறு: மலேசிய விமானம் மாயமாகவில்லை!

    – S-90 வெலிங்டன்: 239 பேருடன் சீனா புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது விபத்து அல்ல அது வேண்டும் என்றே செய்யப்பட்டது என்று இன்னும் வெளிவராத புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயமானது.

  • முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக அமீன் மீண்டும் தெரிவு

    – FM.பர்ஹான் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

  • இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள அமைப்புக்கள் காத்திரமான வரைவுக்குள் ஒன்று திரள வேண்டும்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  கொழும்பு: இலங்கையின் அரசியல் யாப்பில் இலங்கை பிரஜையொன்றுக்கு வாழும் உரிமை தொடர்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்களும், விளக்கங்களும் இன்று அமுல்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியானதே, மத உரிமை.மொழி உரிமை உள்ளிட்ட இன்னும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் காணப்படுகின்றன.

  • சங்கக்காரவைத் தொடர்ந்து அன்ஜலோ மெத்யூஸூம் லோர்ட்ஸில் சதம் பெற்றார்!

    – MJ லண்டன்: இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் சதத்தை கிரிக்கட் பிறந்த மைதானத்தில் பெற்றுள்ளார்.

  • ‘காத்தான்குடியை எப்படியும் பந்திக்கு இழுக்கவேண்டும் என்கின்ற ஊடகங்களுக்கு மெல்லக் கிடைத்த அவல்’

    – MJ கொழும்பு: இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக இலங்கை புலனாய்வுத்துறைக்கு சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலிபான் தீவிரவாதிகள் இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • பக்தாத்தை நெருங்கும் போராளகளை தகர்க்க அமெரிக்காவின் போர்க்கப்பல் விரைகிறது

    – AF-60 பக்தாத்: ஈராக்கில் முன்னேறி வரும் சதாம் ஹூசைன் ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக விமானந் தாங்கி போர்க் கப்பலை பெர்சிய வளைகுடாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கில் சதாம் ஆதரவு படையினர் (ஐ.எஸ்.ஐ.எஸ்) மொசூல், திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் பாக்தாத்தையும் நெருங்கிவிட்டனர்.

  • கோடை காலத்தை முன்னிட்டு ஜித்தா எரிபொருள் நிலையங்கள் வழங்கும் இலவச அன்பளிப்பு!

    – MJ ஜித்தா: தற்பொழுது நிலவும் கோடைகால வெப்பத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் போத்தல்களும், ‘டிஸ்யூ’ பெட்டிகளும் (Tissue Box) வழங்கப்படுகின்றன.

  • போக்கோ ஹராமை ஒடுக்க ‘இலங்கை இராணுவத்தின் உத்தி’

    கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

←Previous Page
1 … 736 737 738 739 740 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar