Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஐ.எஸ்.ஐ.எஸ் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் வான்தாக்குதல் நடத்தலாம்

    – OIT நியுயோர்க்: ஈராக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய உதவி செய்ய தயார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சதாம் ஆதரவு ஐ.எஸ்.ஐ.எஸ் படை மீது வான்வழி தாக்குதலை எப்போது வேண்டுமானாலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • ஹரமைன் அதிவேகப் புகையிரதம் 6 மாதத்துக்குள் புறப்படும்!

    – MJ மதீனா: பல பில்லியன் றியால்களை அள்ளிவீசி, பாரியளவில் அமைக்கப்பட்டுவரும் மக்கா, ஜித்தா, ராபிக், மதீனா ஆகிய 4  நகரங்களை இணைக்கும் ஹரமைன் அதிவேகப் புகையிரத சேவைக்கான வேலைத் திட்டங்கள் பாரியளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

  • கிரீன் வீச் பாடசாலையின் முதலாவது வருட தேர்ச்சியும், பொருட்காட்சியும்

    – ரைஸ் கிண்ணியா: கிரீன் வீச் சர்வதேச பாடசாலையின் முதலாவது வருடத் தேர்ச்சியும் பொருட்காட்சியும் இன்று 14.06.2014 கிரீன் வீச் பாடசாலையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.

  • உலகச் சம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி!

    – MJ ரியோ: உலகக் கிண்ணத் தொடரின் பி பிரிவுக்கான முதலாவது போட்டி நேற்றிரவு பிரேசிலின் எரினா ஃபொண்டி நோவா மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் உலகச் சம்பியனும், ஐரோப்பாவின் சம்பியனுமான ஸ்பெய்ன், நெதர்லாந்திடம் 5:1 கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது.

  • ஆறு கோடி ரூபா தங்கம் கடத்திய இருவர் கைது

    கொழும்பு: சட்டவிரோதமாக இலங்கைக்குள் தங்கம் கடத்தி வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்திலேயே இவர் வந்ததாக தெரிய வந்துள்ளது.

  • சவுதியில் கட்டுமானப் பணியாளர்களுக்கு ரமழானில் வேலை நேரம் 3 மணித்தியாலங்களே!

    – MJ ஜித்தா: எதிர்வரும் ரமழானில் கட்டுமானப் பணியாளர்களுக்கு 3 மணித்தியாலங்களே வேலை நேரங்களாக அமையும் என ஜித்தா சம்பர்  ஓஃப் கொமர்ஸ் (Chamber of Commerce) நிறுவனத்தின் தவிசாளர்அப்துல்லாஹ் ரவ்தான் அறிவித்துள்ளார்.

  • 2013 ம் ஆண்டு GCE (O/L) பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியைத் தொடரும் தகுதியான மாணவர்களுக்கு உதவும் புலமைப்பரிசில் திட்டம் – 2014/2015

    – ஆயிஷா பௌண்டேஸன் காத்தான்குடி: மேற்குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்காக தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தை நிரப்புகையில் தெளிவான தகவல்களை வழங்கவும். தகவல்கள் தெளிவற்றதாயின் நிராகரிக்கப்படும்.

  • ‘உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது’- அமைச்சர் ஹக்கீம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

  • இன்றைய ஜூம்ஆ உரை

    உரை நிகழ்த்தியவர்- அஷ்-ஷெய்க் முஸ்தகீம் (பலாஹி) தலைப்பு – ரமழான் மாதத்திற்கு தயாராகுவோம் இடம் – பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய காத்தன்குடி காலம் – 13.06.2014

  • பிரேசில் ஆரம்ப வைபவம்: படத் தொகுப்பு

  • ‘இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்’ – தொடர்

    – அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன் ‘ என்ற தலைப்பில் நடைபெறும்.

  • ‘சம்பா டான்ஸ்’ ஆடியபடி உங்களை பிரேசிலுக்கு கூட்டிச் செல்கிறது கூகுள்

    – S-90 ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டிகள், இன்று துவங்க உள்ள நிலையில் கூகுள் அந்த விழா சார்ந்த ஓவியங்கலை தனது முகப்பில் வைத்து தனது பயனாளிகளை உலக கோப்பை ஜுரத்துக்கு அழைத்துச் செல்கிறது. ரசிகர்களை இணைக்கும் பாலமாக கூகுள் செயல்பட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 737 738 739 740 741 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar