காத்தான்குடி: டெங்கு இல்லாத இலங்கை (Dengue Free Sri Lanka) எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப்போட்டியில் எமது காத்தான்குடி அல் அமீன் வித்தியாலய பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளும் பங்குபற்றி தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசில்கள் 11.09.2014 வியாழன் அன்று முற்பகல் 10 மணிக்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட மாணவிகள்:
01. MY.Majeesin Yumna – Grade 8
02. MR.Fathima Raza – Grade 8
03. AJ.Fathima Himaza – Grade 8
இவை தொடர்பான சில புகைப்படங்களை கீழே காணலாம்.
Published by




Leave a comment