Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலக அமைதி தினம் – செப்டெம்பர் 21

    – அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி உலக அமைதி தினம் என்றால் என்ன என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம் அமைதி என்பதன் அர்த்தம் சிலருக்குப் புரியாமல் இருப்பதாகும். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளுக்கிடையே மோதல் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1981ம் ஆண்டு முதன் முதலாக உலக அமைதி தினம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 21ம் திகதி உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

  • மொனராகலை மாவட்டம் தபால்மூல வாக்கெடுப்பு முடிவு

    Name of the Party/Independent Group No. of Votes Received Percentage  %   United People’s Freedom Alliance         5,632 56.12%   United National Party         2,800 27.90%   People’s Liberation Front         1,001 9.97%   Democratic Party            395 3.94%   Independent Group 5            173 1.72%   Our National Front               6 0.06%   United…

  • மன்னார்- மறிச்சிக்கட்டி காணி விவகாரம் தொடர்பில் விஷேட சந்திப்பு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்னார்: இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார்- மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு முஸ்லிம் மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.

  • ஊவா மாகாணத் தேர்தலில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு

    பதுளை: இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

  • ஆண்களுடன் சேர்ந்து ஆடியதற்காக 3 இளம் பெண்களுக்கு கசையடி: ஈரான் நடவடிக்கை

    – AF-90 தெஹ்ரான்: வீடியோ காட்சி ஒன்றில் தோன்றி ஆடியதற்காக ஈரானின் 3 இளம் பெண்கள் உட்பட ஆறுபேருக்கு 91 முறை கசையடி அளிக்கவும், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்ரல் வில்லியம்சின் வீடியோ அல்பம் ஒன்றில் பர்தா அணியாத பெண்கள் மூவர் தெருவிலும்,  வீட்டு மேலும் நின்றபடி ஆடுவது போன்ற காட்சி இருந்தது.

  • உயிரிழந்த இளைஞனின் உயிருக்கு காரணமாக இருந்த வான் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கூறி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் 20-09-2014 இன்று சனிக்கிழமை அப்பிரதேச பொது மக்கள் வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • ‘இஸ்லாமிய தேச’த்தை விட்டு ஆயிரக்கணக்கான சிரிய குர்து மக்கள் துருக்கியில் தஞ்சம்!

    – AF-90 இஸ்தான்புல்: சிரியாவில் ஐ.எஸ். அறிவித்திருக்கும் இஸ்லாமிய தேசம் என்ற பகுதியை விட்டு வெளியேறி ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ். இயக்கத்தினர் பிரகடனம் செய்துள்ளன.

  • மலிங்கவுக்கு காலில் சத்திரசிகிச்சை: 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை!

    கொழும்பு: இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தமது இடது கனுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திரசிகிச்சை ஒன்றின் நிமித்தம் இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார். இந்நிலையில் 16 வாரங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • காலி முதல் திருகோணமலை வரையான கடலோரங்கள் கொந்தளிப்புடன் காணப்படலாம்!

    கொழும்பு: நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (20) இடி, மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக புத்தளத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

  • அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

    – ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கழக உபதலைவருமான ஐ. எல். முனாப் அன்பளிப்பு செய்தார்.

  • ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று

    34 உறுப்பினர்களை தெரிவு செய்ய 617 வேட்பாளர்கள் போட்டி கொழும்பு: ஊவா மாகாணசபைக்கான வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. நேர காலத்துக்குச் சென்று வாக்குகளைப் பதிவுசெய்வதுடன், வாக்களித்த வாக்காளர்கள் கூட்டமாகக் கூடி நிற்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

  • ‘முஸ்லிம் கூட்டமைப்பை ஓரம் கட்டி போனஸ் ஆசனத்தை பெறலாம் என்ற நப்பாசை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ளது’

    – எம்.றிகாஸ் பதுளை: ஊவா ஆட்சியை ஐ.தே.க கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் கூட்டமைப்பை ஓரம் கட்டி போனஸ் ஆசனத்தை பெறலாம் என்ற நப்பாசை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ளது என்பதை – அந்த அமைப்பு கபேயிடம் விடுத்துள்ள முறைப்பாட்டின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது என அகில மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 660 661 662 663 664 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar