அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கழக உபதலைவருமான ஐ. எல். முனாப் அன்பளிப்பு செய்தார்.
அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். முனாப், கழக தலைவர் ஏ.எல்.ஏ. பத்தாஹ்விடம் பொருட்களை கையளிப்பதை படத்தில் காணலாம்.
கழத்தின் ஆலோசகர் கே.ஹமாமுடீன், செயலாளர் ஏ.ஜே.ஹஸ்ஸான் அஹமத், உப செயலாளர் ஏ.ஜே.ஏ. நஜாத், பொருலாளர் ஏ.ஆர்.எம். சாதீக் உட்பட நிர்வாகிகளும் காணப்படுகின்றனர்.
Published by




Leave a comment