Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மாஞ்சோலை மாதர் சங்கம் என்ற போலி பெயரில் வழக்கு

    – ஓட்டமாவடி நிருபர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் பிரிவின் மாஞ்சோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் என்ற போலி பெயரில் அரசாங்க அதிகாரிகளுக்கெதிராக தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தினால் தள்ளு படி செய்யப்பட்டது.

  • இளைஞர் யுவதிகளுக்கான இலவச நாடக / மக்கள் அரங்கு பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்

    – எம்.ரீ.எம். பாரிஸ் மட்டக்களப்பு: முரண்பாடுகளுக்குரிய தீர்வாகவன் முறையைக் கையாளும் கலாசாரத்தை இல்லாதொழித்து உரையாடல் மூலம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல், இனங்களுக்கிடையிலான வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புதல்,

  • காத்தான்குடியில் வடிகான்கள் துப்பரவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திணைக்களத்தின் ஏற்பாட்டில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகர சபையும்,காத்தான்குடி பிரதேச செயலகமும்  இணைந்து 19-09-2014 வெள்ளிக்கிழமை

  • ஊடகங்களை அச்சுறுத்தும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். -நல்லாட்சிக்கான தேசியமுன்னணி

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பதுளை: மக்களின் குரல்களாக ஒலிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தி அவர்களின் குரல் வளைகளை நசுக்க முயலும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அமைச்சர் றிஷாதின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்திடம் முறைப்பாடு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பதுளை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊவா மாகாணசபைத் தேர்தல் நாளை இடம்பெற இருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.

  • தவறிப்போன ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: ஆழ்ந்த சோகத்தில் மக்கள் (படத்தொகுப்பு)

  • வீட்டிலிருந்தே தனியார் பஸ்களின் ஆசனத்தினை முன்பதிவு செய்தல்……

    -டீன் பைரூஸ் கிழக்குமாகாணம்: தனியார் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்வதில் இருந்து வந்த சிரமத்தினை தவிர்க்கும் முகமாக புதிய நடைமுறை ஒன்றினை செயல்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை (EPRPTA) அறிவித்துள்ளது.

  • ‘இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழவும், சாகவும் துணிந்தவர்கள்’ – மோடி

    – AF-90 டெல்லி: இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க தொலைக்காட்சி சேனலான சிஎன்என்-னுக்கு அளித்த பேட்டியில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • ஸ்கொட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்

    எடின்பரோ: ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.

  • இளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும்

    – எஸ். ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி) , கல்முனை கல்முனை: சமகால இஸ்லாமிய சமூக அமைப்பில் இளைஞர்களுக்கான பெறுமானம் அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதா? என மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

  • இஸ்லாமிய அரசிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கைதியின் காணொளி வெளியானது

    லண்டன்: இஸ்லாமிய அரசு அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் பிணைக்கைதி ஒருவர் தோன்றும் காணொளி வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்து கொல்லப்படுவார் என்று முன்பு இஸ்லாமிய அரசு அமைப்பால் எச்சரிக்கப்பட்ட அலன் ஹென்னிங் இதில் இல்லை.

  • மூன்று பிள்ளைகளின் தாய் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை: பலாச்சோலையில் சம்பவம்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை, வந்தாறுமூலையில் இன்று பிற்பகல் மூன்று பிள்ளைகளின் தாயான பத்மநாதன் செல்வராணி (வயது-26) என்பவர் தனது வீட்டு வளையில் துணியொன்றினால் கட்டி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

←Previous Page
1 … 661 662 663 664 665 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar