Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகள் எனும் தொனிப்பொருளில் பொது மக்களை விழிப்பூட்டும் பொதுக்கூட்டம்

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகள் எனும் தொனிப்பொருளில் பொது மக்களை விழிப்பூட்டும் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி இமாம் கொமைனி வீதியிலுள்ள பஞ்ச கர்ம வைத்தியசாலை முன்பாக சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் எம்.ஐ எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

  • புத்தளத்தில் 30 வயது இளம் முஸ்லிம் பெண் எரித்துக் கொலை!

    புத்தளம்: புத்தளம் வேப்பமடு ரஹ்மான் நகரை சேர்ந்த பெண்ணொருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரஹ்மன் நகர் வேப்பமடு 4ம் கட்டை புத்தளம் என்ற விலாசத்தை சேர்ந்த பெண்ணொருவர், தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

  • ஊவா தேர்தல்: அரசாங்கத்திற்கு உண்மையில் வெற்றியா?

    கொழும்பு: இலங்கையில் நடந்துமுடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள போதிலும், அக்கட்சியின் வாக்குபலம் வெகுவாகக் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குபலம் அதிகரித்துள்ளது.

  • குர்ஆனில் குறைதேட புறப்பட்ட இளம் பெண் வைத்தியர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பம்!

    – அ.றஹ்மான் நியுயோர்க்: அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண் ஒருவர் குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆராயத்தலைப்பட்டார். தனது ஆராய்ச்சியில் அதில் குறை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், குறை காண விழைந்த அந்த இளம் டாக்டரை திருக்குர்ஆன் தன் வசம் இழுத்துக் கொண்டது.

  • இலவசமாக ஹஜ் செய்வற்கான வாய்ப்பை வழங்கிய அல்மனார்

    – அல்-மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் அதன் ஊழியர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் முற்றிலும் இலவசமாக ஹஜ் செய்வற்கான வாய்ப்பொன்றினை தேசிய கல்விக்கான பிரதிப்பணிப்பாளர் எம்.ஐ.எம். அன்வர் ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

  • அட்டாளைச்சேனை பிரதேசம் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் முன்னிலையில்

    – ஹஸன் அகமட் அட்டாளைச்சேனை: கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (19) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

  • சட்டவிரோதமாக வேலைக்கமர்த்தல்: சவுதியில் கடுமையான சட்டம் அமல்!

    – MJ றியாத்: சவுதி அரேபியாவில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக ஆட்களை வேலைக்கமர்த்தல் செயற்பாடுகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சு கடுமையான சட்டங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

  • கட்டுக்குருந்த பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல்!

    களுத்துறை: தென்னிலங்கையின் களுத்துறை மாவட்டம் கட்டுக்குருந்த பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

  • ‘தயவுசெய்து எனது கனவரை விடுவியுங்கள்’ இஸிஸ் அமைப்பிடம் இங்கிலாந்து பெண்ணின் உருக்கமான வேண்டுகோள்

    – MJ லண்டன்: இங்கிலாந்தில் ஓர் டெக்ஸி சாரதியாகப் பணியாற்றும் அலன் ஹெனிங் எனும் நபரை கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் வைத்து இஸிஸ் அமைப்பினர் கைது செய்தனர். இன்றுவரை இவரை இஸிஸ் பணயக்கைதியாக வைத்திருக்கின்றது.

  • அரிய வாய்ப்பு: அஜ்மானில் இன்று முதல் 10 நாட்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

    – AF- 90 அஜ்மான்: அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் இன்று (21.09.2014) முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டொக்டர் சலீம் ஜமாலுதீன் அவர்கள் இதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.

  • ஊவா தேர்தல்: ஆளும் கட்சியின் ஆதரவுகள் கணிசமான அளவு வீழ்ச்சி!

    கொழும்பு: நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. எனுனும் ஆளுங்கட்சியின் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

  • தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: பதுளை மாவட்டம்

           Name of the Party/Independent Group No. of Votes Received Percentage  %   United People’s Freedom Alliance         8,810 46.52%   United National Party         7,274 38.41%   People’s Liberation Front         2,087 11.02%   Democratic Party            517 2.73%   National Freedom Front            159 0.84%   Democratic Unity Alliance             62 0.33%…

←Previous Page
1 … 659 660 661 662 663 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar