காத்தான்குடி: கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ். எம்.எஸ்.எம். சுபைரின் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிக் கீழ் காத்தான்குடி, மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு, ஒலிபெருக்கி சாதனம் கையளிக்கும் நிகழ்வு, கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) தலைமையில் அன்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்லூரியின் அதிபர். அஷ்ஷெய்க். எம்.ஏ.சீ. ஜெயினுலாப்தீன் (மதனி) மற்றும் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
Published by



Leave a comment