Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற உறுப்பினராக பாலஸ்தீனம் கோரிக்கை

    நியுயோர்க்: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேருவதற்கு பாலஸ்தீனத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளது குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்த முடிவால் எந்தப் பயனும் ஏற்படாது என்று கூறியுள்ள அமெரிக்கா இது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

  • நன்றி உள்ள சமூகமாக நாம் இருக்க வேண்டும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி;புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 600 மேற்பட்ட ஏழை மாணவ,மாணவிகளுக்கான இலவச கைப்பை,அப்பியாச புத்தகங்கள்,பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (01.01.2015 வியாழக்கிழமை) அன்வர் வித்தியாலயத்தில் கேட்போர் மண்டபத்தில் நடை பெற்றது.

  • காத்தான்குடியில் மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இரண்டாம் கட்டமாக 4 பாடசாலைகளில் 2828 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 01-01-2015 இன்று வியாழக்கிழமை 4 பாடசாலைகளில் இடம்பெற்றது.

  • அஸீஸிய்யாவில் குத்பா தமிழ் மொழிபெயர்ப்பு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

  • குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம்

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) பனார்: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ்  குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் தொழுகை  என்ற தலைப்பில் நடைபெறும்.

  • கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஹரீஸ் எம்.பி இராஜினாமா

    ஹாசிப் யாஸீன் திகாமடுல்ல: கல்முனை பிரதேச அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இராஜினாமா செய்துள்ளார்.

  • கட்டாரில் ‘எதிர்காலம் பற்றிய அச்சம் போக்கும் இறையச்சம் ‘ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு

    கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்மனார்: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா  இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி  01-01-2015 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்

    காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியில் 2015 புதிய கல்வியாண்டில் ஷரீஆ மற்றும் ஹிப்ழுல் குர்ஆன் பிரிவுகளில் புதிதாக இணைந்து கொள்ளவுள்ள மாணவிகளை வரவேற்கும் நிகழ்வும் 2014 கல்வியாண்டில் அதிவிஷேட சித்திபெற்ற மாணவிகளை பாராட்டும் நிகழ்வும் கடந்த 2014.12.30ம் திகதி புதிய கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடாபி பீச் கார்டன் வலீமா மண்டபத்தில் நடைபெற்றது.

  • மேலும் 17 பிரதேசசபைகளைச் சேர்ந்த ஆளும்கட்சி உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு

    பொலன்னறுவை: பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசபைகளைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் 17 உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.பொலன்னறுவை, தமன்கடுவ பிரதேச சபைத் தலைவர் பிரேமசிறி முனசிங்கஇ ஹிங்குரங்கொட பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஞானரத்ன உட்பட ஆளுங்கட்சியின் 17 உறுப்பினர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • மஹிந்தவுக்கு தோல்வி உறுதி: செய்வதறியாத நிலையில் அரசாங்கம்!

    கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தேர்தல் தோல்வி குறித்த முன்னறிவிப்பை தெளிவாக வழங்குவதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்துள்ளனர்.

  • வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மின் உபகரணங்களை வழங்கி வைப்பு

    – எம்.ரீ.எம்.பாரிஸ்  வாழைச்சேனை: வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் எஸ்.தச்சனாமூர்த்தி அவர்களின் வேண்டுகளுக்கினங்க அல்-கிம்மா நிறுவனம் ஒரு தொகை மின்குமிழ்களையும் ,மின் உபகரணங்களையும் வழங்கி வைத்தது.

  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரப் பணிகள்-காத்தான்குடியில் துரிதம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தற்பொழுது காத்தான்குடி பிரதேசத்தில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

←Previous Page
1 … 572 573 574 575 576 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar