குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம்

unnamedகத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

பனார்: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ்  குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் தொழுகை  என்ற தலைப்பில் நடைபெறும்.

இது போன்ற தொடர் வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.

இத்தகவலை உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

unnamed

Published by

Leave a comment