பொலன்னறுவை: பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசபைகளைச் சேர்ந்த ஆளுங்கட்சியின் 17 உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.பொலன்னறுவை, தமன்கடுவ பிரதேச சபைத் தலைவர் பிரேமசிறி முனசிங்கஇ ஹிங்குரங்கொட பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஞானரத்ன உட்பட ஆளுங்கட்சியின் 17 உறுப்பினர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment