-
இரங்கல் குறிப்பினை எழுதினார் அமைச்சர் ரிஷாட்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: இன்று அதிகாலை வபாத்தான சவூதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ், அவர்களின் நினைவாக இலங்கை ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள சவூதி தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு புத்தகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று மாலை தமது இரங்கற் குறிப்பினை எழுதினார்.
-
“பதவிகளுக்காக காலத்திற்கு காலம் கட்சி தாவும் சுய நல அரசியல் வாதிகளை ஓரு போதும் கட்சித்தலைமை ஐக்கிய தேசியக் கட்சிகுள் உள்வாங்கக் கூடாது”:VTM முபாரக்
காத்தான்குடி: கடந்த காலத்தில் தன்னை வளர்தெடுத்த கட்சிகளை புரம்தள்ளி விட்டு பதவிகளுக்காக காலத்திற்கு காலம் கட்சி தாவும் சுய நல அரசியல் வாதிகளை ஓரு போதும் கட்சித்தலைமை ஐக்கிய தேசியக் கட்சிகுள் உள்வாங்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவுகளுக்கான முகாமையாளர் VTM முபாறக் தெரிவித்தார்.
-
ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 04 ஆலயங்களில் உண்டியல் மற்றும் மூலஸ்தான கதவுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்திற்கு கண்டனம்
– ஏ.எல்.எம். தாஹிர் அம்பாறை: ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 04 ஆலயங்களில் உண்டியல் மற்றும் மூலஸ்தான கதவுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
எதிர்வரும் ஏழு வருடங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்குத் தேவையான முழு வசதிகளையும் செய்துகொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பம்
– ஏ.எல்.எம். தாஹிர் கொழும்பு: எதிர்வரும் ஏழு வருடங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்குத் தேவையான முழு வசதிகளையும் செய்துகொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் புனர்நிர்மாண வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெய்ம் ரோயோ ஒலிட் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவி லிபியுசே சோகுபோவா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
-
ஜும்ஆ ஒலிப்பதிவு – காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல்
ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர் பிரசங்கம்: மௌலவி அஷ் ஷெய்க் ஏ.எம். ஹாரூன் (ரஷாதி) (அதிபர், சபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி காத்தான்குடி) தலைப்பு: பாவங்களும் அதன் தீய விளைவுகளும்
-
மட்டக்களப்பு கிரான் பொண்டுகள் சேனை பாடசாலையில் பாம்பு பிரவேசம்: மர நிழலில் கல்வி கற்கும் மாணவர்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிரான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை கிராமப் பாடசாலையொன்றின் வகுப்பறை கூரைகளுக்குள் விஷப்பாம்புகள் பிரவேசிக்க தொடங்கியிருப்பதால் இப் பாடசாலை மாணவர்கள் அச்சம் காரனமாக வகுப்பறைகளை விட்டு விலகி மர நிழல்களில் கற்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
“சவுதி மன்னர் அப்துல்லாஹ்வின் மறைவு இலங்கை மக்களுக்கு கவலையளிக்கிறது”: அமைச்சர் றிஷாட்
கொழும்பு: இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாலராக இருந்து முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் திடீர் மரணம்(2015-01-23) குறித்து இலங்கை முஸ்லிம்களும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்னாரின் சுவன வாழ்வுக்காக அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களையும் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
-
10 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது காத்தான்குடி அல் மனார்
– அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 04.02.2015 அன்று ஒரு தசாப்த காலப்பகுதி (10 வருடங்கள்) பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டும் எமது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டும் முழு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.
-
சவுதி மன்னர் அப்துல்லாஹ் தனது 90வது வயதில் காலமானார்: புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்
றியாத்: சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துலஸில் தனது 90வது வயதில் காலமானார். கடந்த பல வாரங்களாக நியுமோனியாக் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மன்னர் அப்துல்லாவின் மறைவுக்குப் பின்னர் அவரது சிறிய தந்தையின் மகன் சல்மான் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 79.
-
வலையில் வீழ்வாரா சிப்லி பாரூக்..?
அப்துல் சத்தார் காத்தான்குடி: பாராளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களுக்குள் இடம்பெற இருக்கும் இந்நிலையில், அரசியல் கட்சிகளும், முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகளும் தேர்தலை எதிர்கொள்ள அதிக அக்கரை எடுத்துவரும் நிலை இப்போதே ஆரம்பமாகிவிட்டது. தேர்தல் காலங்களில் இலங்கையில் என்றும், எங்கும் இல்லாத விசேட நிகழ்வுகளும், சம்பவங்களும் காத்தான்குடியிலேயே இடம்பெற்றுவருவதும் கடந்தகால வரலாறுகள்.
-
கல்குடா தொகுதி வாழ் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் செயல்திட்டம்: அமைச்சர் ஹக்கீம் பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்குடா: மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தொகுதியில் உள்ளடங்கும் ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் சூழவுள்ள இதர பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கமாக முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (22) இடம் பெற்றது.
-
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் (தொடர்) – (யுத்த (அச்ச) நேர தொழுகை, பெருநாள் தொழுகை)
கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) பனார்: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் ‘குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை’ என்ற தலைப்பில் நடைபெறும்.