Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • NFGGயின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தலுக்குப் பின்னரான நன்றி தெரிவித்தல் கூட்டம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் / NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தலுக்குப் பின்னரான நன்றி தெரிவித்தல் கூட்டம் ஒன்று புதன்கிழமை கொழும்பு-10, விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

  • “நல்லாட்சியின் அத்திவாரத்தை நாசமாக்குவதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகளே முன்னின்று பங்களிப்புச்செய்தனர்”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: “நாட்டில் நல்லாட்சியின் அத்திவாரத்தை நாசமாக்குவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே முன்னின்று பங்களிப்புச்செய்தனர். இவ்வாறு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு துணை போனவர்களே இன்று நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள்.

  • பட்டப்பின் படிப்பு நிலையம் அரபுக் கல்லூரிப் பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறியின் நேர்முகப் பரீட்சை தொடர்பான விபரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான்

  • போதைப்பொருள் வர்த்தகருடன் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்பு?

    கொழும்பு: போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் தொடர்புவைத்திருந்த ஆறு பேரிடம் நடத்திய விசாரணைகளிலிருந்து, போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும், முன்னாள் பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பு இருந்தமைக்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

  • குத்பா தமிழ் மொழிபெயர்ப்பு

    கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) தோஹா: அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து நன்மைகளைப் பெற்றிடுவோம். 

  • ஊழல் மோசடிக்கு எதிராக பிரதமர் தலைமையில் குழு

    கொழும்பு: கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 11 பேர் கொண்ட ஊழல் மோசடிக்கு எதிரான குழு’ என்ற பெயரில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

  • கல்வி, வறுமை எம் சமூகத்தினை பல மடங்கு பாதிப்படையச் செய்யலாம் – றினோஸ் ஹனீபா

    எம். ஹாத்தீம் கல்முனை: கல்முனை மொனார்ச் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களின் வருகையும் புதிய வகுப்பறைக்கான திறப்பு விழாவிலும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளரும், உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தனது உரையில் ‘எமது பிரதேசத்தில் பொருளாதார வறுமை போல, கல்வி வறுமை என்றும் இல்லாதவாறு தலை தூக்கியுள்ளது.

  • கோட்டாவின் கணக்கில் சட்டவிரோதமாக இருந்த அரச பணம்

    கொழும்பு: முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கொன்றில் சுமார் 8 பில்லியன் ரூபா பணம் இருந்த விவகாரம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய பிரச்சனையாக உருவெடுத்துவருகின்றது.

  • “கல்வியில் முன்னேறுபவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்குவதை மாத்திரம் மேற்கொள்ளாது ஒழுக்க விழுமியங்களில் சிறப்பாகத்திகழும் மாணவர்களையும் அடையாளம் கண்டு கௌரவியுங்கள்”

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: கல்வியில் முன்னேறுபவர்களை கௌரவித்து பரிசில்களை வழங்குவதை மாத்திரம் மேற்கொள்ளாது ஒழுக்க விழுமியங்களில் சிறப்பாகத்திகழும் மாணவர்களையும் அடையாளம் கண்டு கௌரவியுங்கள். இவ்வாறு காத்தான்குடி பிரதேச செயலக சர்வதேச சிறுவர் முதியோர் தின விழாவின்போது காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நஸீர் டீன் வேண்டுகோள் விடுத்தார்.

  • ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான ஆணையாளரின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

    ஏ.எல்.எம். தாஹிர் கொழும்பு: யுத்தத்தின் போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலும் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிமக்களை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

  • எப்போது திருத்தப்படும் ? மக்கள் அங்கலாய்ப்பு !

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட மாங்கேணியிலிருந்து குருவிச்சை, மதுரங்கேணிகுளம் போன்ற கிராமங்களுக்கு செல்லும் வீதியே இது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இவ் வீதி பாரியளவில் சேதமாகியிருக்கிறது.

  • பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று தமது அமைச்சுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் பத்தரமுல்ல: சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று  (வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு தமது அமைச்சுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

←Previous Page
1 … 547 548 549 550 551 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar