குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் (தொடர்) – (யுத்த (அச்ச) நேர தொழுகை, பெருநாள் தொழுகை)

unnamedகட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

பனார்: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ்  ‘குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை’  என்ற தலைப்பில் நடைபெறும். 

இது போன்ற தொடர்வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.

இத்தகவலை உங்கள் நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

unnamed

Published by

Leave a comment