Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சூரியன் மறையாத பகுதிக்கு புதிய நோன்பு விதி அறிமுகம்

    ஸ்டொக்ஹொல்ம்: இருபத்தி நான்கு மணிநேரமும் சூரிய ஒளி இருக்கும் ஆர்டிக் வட்ட பிராந்தியத்தில் பகல் வேளையில் ரமழான் நோன்பை கடைப்பிடிக்க அங்குள்ள முஸ்லிம்களுக்கு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

  • தனியான உள்ளூராட்சி சபை கோரி சாய்ந்தமருது மக்கள் போராட்டம்

    சாய்ந்தமருது: கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மக்கள் தங்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை முழு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • WinSYS Networks: மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு

    – ஏ.எல்.டீன்பைரூஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு WinSYS Networks நிறுவனத்தில் கல்விகற்று அமெரிக்காவின் MCP நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட MCSA மற்றும் Network Engineering பரீட்சை மற்றும் Network Engineering துறையில் சித்தியடைந்த கிழக்கு மாகாண மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா 14.06.2015 மாலை 2.30 மணியளவில் Hotel East Lagoon இல் மட்டக்களப்பு முகாமையாளர் திரு.ம.விக்னராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  • “பிரதமர் ரணில் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர மஹிந்த தரப்புக்கு அதிகாரமில்லை”

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் இது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடாகும் எனவும் குற்றம் சுமத்தினார்.

  • ஒலி பெருக்கி பாவனை குறித்த அறிவுறுத்தல்கள் நாடு முழுவதிலுமுள்ள பள்ளி வாயல்களுக்கு வழங்கப்பட வேண்டும்

    – அஷ் ஷெய்க் மஸிஹுதீன் இனமுல்லாஹ் நளீமி கொழும்பு: “அதான் சொல்வதற்கு மாத்திரமே ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப் படல் வேண்டும், வேறு ஏதேனும் விஷேட நிகழ்வுகளுக்கு அனுமதி பெற்றபின்னே அவை பயன்படுத்தப்படல் வேண்டும், கருத்து வேறுபாட்டு முகாம்களின் விண்ணை அதிரச் செய்யும் ஒலிபெருக்கி பீரங்கிப் பேச்சுக்கள் முஸ்லிம் பிரதேசங்களில் அமைதிக்கும், அடுத்த சமூகங்களுடனான சமாதன சகவாழ்விற்கும்

  • மண்ணறை வாழ்க்கை

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்:  ஷரஃபிய்யா அல்மஜால் கேம்ப், ஜித்தா, 05.06.2015 (வெள்ளிக்கிழமை)

  • இந்தியாவுடனான காலி டெஸ்டுடன் குமார் சங்கக்கார ஓய்வு

    கொழும்பு: இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார். இந்த தொடரில் இந்தியாவுடன் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளபோதும் சங்கக்கார முதலாவது டெஸ்ட் போட்டியுடனேயே விடைபெறவுள்ளார்.

  • H1 N1 வைரஸ் தாக்கம்: 8 கர்ப்பிணிகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு

    கொழும்பு: நாட்டில் காணப்படும் H1 N1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 8 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக தென்மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,

  • ஐ. தே. கவின் 03 கேள்விகளிலிருந்து மஹிந்த ஒரு போதும் தப்ப முடியாது

    கொழும்பு: அதிகாரத்தில் இருந்த காலத்தில் மஹிந்த எவ்வகையான பொய்களை கூறினாரோ அதே பொய்களையே தோல்வியடைந்த பின்னும் மக்களிடம் கூறி மீண்டும் ஆட்சிக்கு வர மஹிந்த முனைவதாக அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். ஜனவரி 08 ஆம் திகதி நாட்டு மக்கள் மஹிந்தவின் பொய்களுக்கு முதலாவது பாடத்தைப் புகட்டினர்.

  • ஷிப்லி பாறுக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி பாம் வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    – எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் அவர்களின் சொந்த நிதியிலிருந்து புதிய காத்தான்குடி பாம் வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற கோவை ஐயூபின் இஸ்லாமிய மாநாடு

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் கலந்துகொண்ட இஸ்லாமிய மாநாடு (13) சனிக்கிழமை காத்தான்குடி-06, பஸ்மலா சதுக்கத்தில் நடைபெற்றது.

  • “மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிடின் கடும் நடவடிக்கை”: சவுதி மன்னர்

    – இர்ஷாத் அர்சட் றியாத்: உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் அமைச்சரவை ஜித்தா மாநகரில் கூடியது. அமைச்சரவை கூட்டத்திற்கு மன்னர் சல்மான் தலைமை தாங்கினார். மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு அமைச்சரவை தமது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தது.

←Previous Page
1 … 409 410 411 412 413 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar