Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • எச்சரிக்கை: கல்வியுடன் வேலைவாய்ப்புகளென்று ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல்

    கொழும்பு: லண்டன், ஜப்பான், நியூசிலாந்து போன்ற நாடுகளில் கல்வியுடன் வேலைவாய்ப்பு எனக் கூறி ஆட்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மிகக் கவனமாக இருக்குமாறு அமைச்சர் தலதா அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • “நாடாளுமன்றம் ஜூன் 24 நள்ளிரவு கலைப்பு”

    கொழும்பு: நாடாளுமன்றம் ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவு கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர்களும் அமைச்சர்களுமான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தலைவர் என்ற முறையில்

  • “வில்பத்துக் காட்டுக்குள் எனக்கு 600 ஏக்கர் வாழைத் தோட்டம் இருப்பதாக விசமிகள் வதந்தியைப் பரப்பிவருகின்றனர்”

    – முசலியில் இருந்து அபூ அஸ்ஜத் முசலி: நான் வில்பத்து காட்டுக்குள் 600 ஏக்கர் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டு அரைவேக்காட்டுத்தன அரசியல் செய்பவர்கள் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அல்hலாஹ்வின் மீது சத்தியமாகக் ஒரு கூறுகின்றேன்,ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் மன்னாரிலோ,வவுனியாவிலோ,முல்லைத்தீவிலோ பெற்றிருக்கவில்லை ,என பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார்.

  • ரமளான் மாதத்தை வரவேற்போம்

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா 14.06.2015

  • உலகின் அநேகமான முஸ்லிம்கள் நாளை ரமழான் நோன்பு நோற்கின்றனர்

    லண்டன்: ஐரோப்பா, மத்திய கிழக்கு உட்பட உலகின் அநேகமான நாடுகளில் நாளை வியாழக்கிழமை முஸ்லிம்கள் ரமழான் நோன்பை நோற்கின்றனர்.

  • “இன்று என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சிப்பவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்”

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா முசலி: இன்று என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று செயற்படும் நபர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான் அணிந்திருக்கும் இந்த பதவிகள் என்கின்ற அணிகலன் மக்களை பாதுகாக்கவே,எமது இந்த மக்களின் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் எனில் இதனை கழட்டிவிட நான் தயாராக இருக்கின்றேன்.

  • புனித நோன்பு ஆரம்பமும் அமைச்சர் ரிசாதின் வேண்டுகோளும்

    – ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  • காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா குழு பிரதிநிதிகள் 11 பேர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்

    – எம் எச் எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ,முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ் எச் அஸ்பரின் வேண்டுகோளின் பேரில் தாம் வருகை தந்துள்ளதாகவும் அவற்றினை பார்வையிடவே தாம் வருகை தந்துள்ளதாகவும்

  • ரமழான் நோன்பு: ஐரோப்பாவில் 19 மணித்தியாலங்கள், மத்திய கிழக்கில் 15 மணித்தியாலங்கள்!!

    – MJ லண்டன்: இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

  • முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    கொழும்பு: நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் என்பன புனித நோன்பு விடுமுறைக்காக நாளை 18ம் திகதி முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

  • ரணில் எனக்கு சேறுபூசவில்லை: என்னிடம் உதவி பெற்றோரே இம்சிக்கின்றனர்

    கொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சேறுபூசும் அரசியலில் ஈடுபடுபவர் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

  • தௌஹீத் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து என்னை நீக்குவது தொடர்பாக தாருல் அதர் அத்தஅவிய்யா அனுப்பி வைத்த மடலுக்கான பதில்

    13-06-2015 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அன்புக்குரிய தாருல் அதர் நிருவாக சகோதரர்களே,

←Previous Page
1 … 407 408 409 410 411 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar