காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் கலந்துகொண்ட இஸ்லாமிய மாநாடு (13) சனிக்கிழமை காத்தான்குடி-06, பஸ்மலா சதுக்கத்தில் நடைபெற்றது.
மறுமை வெற்றி யாருக்கு? எனும் தலைப்பில் இடம்பெற்ற இம் மாநாட்டில் அதிகளவானோர் கலந்துகொண்டனர்.




Leave a comment