ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஹிருணிகா!

Hirunika-300x225கொழும்பு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட உள்ளதோடு அதற்கான வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டார். அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

hiru

Published by

Leave a comment