Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அல் குர்ஆன் அவமதிப்பு: முஜிபுர் ரஹ்மான் ஊடக அறிக்கை

    கொழும்பு: அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் பொது பல சேனா அமைப்பினரை தொடர்ச்சியாக கண்கானிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • கல்முனை வடக்கு இளைஞர் அமையம் ACMC யை ஆதரிக்க தீர்மானம்

    – அப்துல் சுகைர் லத்தீப் கல்முனை: கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பூரணமாக ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கும் அதன் வேட்பாடளர்களின் வெற்றி வாய்ப்புக்காகவும் வெளிப்படையாக களமிறங்கி செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

  • “வறுமையை முழுமையாக உணர்ந்தவன் நான்”: ஹிஸ்புல்லாஹ்

    – எம்.ஐ.அப்துல் நஸார் காங்கேயனோடை: நேற்றிரவு (02) காங்கேயனோடையில் ஏ.சீ.எம்.றிபாய் மௌலவியின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  • SLMC + NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 05

    – புவி. எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC சார்பில் காத்தான்குடிப் பிரதேசத்தில் போட்டியிடும் பொறியியாளர்களான ஷிப்லி பாறூக் மற்றும் எம்.எம். அப்துர் றஹ்மான் ஆகிய இருவரில், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தோல்வியடைந்தால் அவரது தோல்வி காத்தான்குடி மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பாரிய இழப்பாக அமையாது,

  • அன்றும்..! இன்றும்..! என்றும்..!

    காத்தான்குடி பள்ளி வாயல்கள் படுகொலைகள் நடந்து (03.08.2015) 25 ஆண்டுகளை கடக்கும் முகமாக இக் கவிதை பிரசுமாகிறது..! இயற்கை கொண்ட… இருண்ட இரவு… செயற்கையால் மனித குருதியால் சிவப்பு இரவாய் 1990.08.03 மாறியது அன்று… இன்றோடு 25 ஆண்டுகளைக் கடந்து தவிக்கின்றோம்..!

  • ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை

    அன்பான சகோதரர்களுக்கு, இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் 03-08-1990 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி 01, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் மஞ்சந்தொடுவாய் ஹூஸைனிய்யா தைக்கிய்யா ஆகிய இறை இல்லங்களில் இஷாத் தொழுகை வணக்கத்தில் நிலைத்திருந்த மக்கள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

  • பற்களையும் விலா எலும்பையும் உடைத்து கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் தாஜூதீன் கொலைசெய்யப்பட்டுள்ளார்!!

    கொழும்பு: பற்களையும் விலா எலும்பையும் உடைத்து கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி கொலை செய்யப்படடதாக கூறப்படும் பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு காவற்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தெஹிவளை வைத்தியசாலை வீதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் இருக்கும் மையவாடியில் தாஜூடீனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

  • ரெயூனியோன் தீவில் புதிதாக கரையொதுங்கியது ஒரு உலோகத் துண்டு

    கோலாலம்பூர்: இந்தியப் பெருங்கடலில் உள்ள ரெயூனியோன் தீவுகளில் மேலும் ஒரு உலோக துண்டு கரையொதுங்கியுள்ளது.காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடியதாக நம்பப்படும் விமான இறக்கை ஒன்றின் பாகம் கரையொதுங்கிய அதே கடற்கரையில் இந்த துண்டும் கரையொதுங்கியுள்ளது.ஆனாலும் இந்த துண்டை தடயமாக கருதிக் கையாளவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

  • வன்னி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி முயற்சிகள் அம்பலம்

    – முகம்மட் அசாம் – முசலி முசலிப்: வன்னி மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முகா வேட்பாளர்கள் 09 பேரினதும் 90 பேர்களை சிலாபத்துறையில் ஒன்று கூட்டிவிட்டு – ரிசாதின் கோட்டை சரிந்தது என்று காட்ட முயல்வது நகைப்பபுக்குரிய இடமானது என முசலிப் பிரதேச மக்கள் கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.

  • கல்முனை மக்கள் குதிரையை துரத்தியடித்தது போல், இத்தேர்தலில் மயிலினையும் துரத்தியடிப்பர் – சட்டத்தரணி ஹரீஸ்

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க அக்கரைப்பற்றிலிருந்து ஓடி வந்த குதிரையை எமது மக்கள் துரத்தியடித்ததைப்போல் இத்தேர்தலில் எமது கட்சியை மீண்டும் அழிக்க வன்னியிலிருந்து பறந்து வந்திருக்கும் மயிலினையும் துரத்தியடிக்க வேண்டும் என முன்னாள் பாhராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கபுறடி வீதிச் சந்தியில் இடம்பெற்றது

    காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நேற்று கபுறடி வீதி சந்தியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பலுளுள் ஹாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் NFGGயின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத்,

  • காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்ற பாலர் கலைவிழா

    – எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: பெண்களுக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 பாலர்பாடசாலையில் கற்கும் 580 மாணவர்கள் மற்றும் கற்பித்த 110 ஆசிரியர்களுக்கும் சமூக சேவை செய்த முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வின்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

←Previous Page
1 … 366 367 368 369 370 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar