Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இனவாதத் தீயை பரப்பும் கடும்போக்காளர்களின் வாய்களுக்கு நல்லாட்சி அரசு வெகு விரைவில் பூட்டுப் போடுமா..? – மசூர் மௌலானா

    கொழும்பு: நாட்டில் மறுபடியும் இனவாதத் தீயை பரப்பும் நோக்கத்தில் பசுந்தோல் போர்த்திய புலியை போன்ற தோரணையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அடையாளத்துடனும் கடும் போக்கு அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதை இனியும் முஸ்லிம்கள் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

  • காத்தான்குடியில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட ஊர்வலமும் விழிப்புணர்வு கூட்டமும்

    –  எம் எச்.எம். அன்வர் காத்தான்குடி: ‘தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் 2015’ எனும் தலைப்பில் நேற்று காத்தான்குடி பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப்பிரிவினால் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் ஊர்வலமும் விழிப்புணர்வுக் கூட்டமும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

  • தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் கைது

    கிண்ணியா: தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் இன்று புதன்கிழமை கிண்ணியாவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • “றிசாத் பதியுதீனுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு”

    ஏ.எச்.எம்.பூமுதீன் மருதமுனை: ஆகஸ்ட் 18ம் திகதிக்கு பின்னர் மலர இருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி புதிய அரசில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சையும் எமது தலைவர் ரிசாத் பதியுதீனே பொறுப்பேற்பார் என அ.இ.ம.கா வேட்பாளர் சித்திக் நதீர் சூளுரைத்தார்.

  • வெள்ள நிலைமையைக் கையாள சர்வதேசத்தின் உதவியைக் கோருகிறது மியன்மார்

    – எம்.ஐ.அப்துல் நஸார் நெய்பிடாவ்: பாரிய வெள்ளப் பெருக்கை சந்தித்துள்ள மியன்மார் தொடர்பற்றுப் போயிருக்கும் பிராந்தியங்களில் உள்ளோரை மீட்பதற்கு போராடிவரும் நிலையில் வெள்ள நிலைமையைக் கையாள்வதற்கு சர்வதேசத்தின் உதவியை கடந்த செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளது.

  • சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களது தபால் மூல வாக்குகளை இன்று பிரதேச செயலகத்தில் அளித்தனர்

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றது.

  • “நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள்”

    றிசாத் பதியுதீன் ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை முல்லைத்தீவு: நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு ஆலோசனை கூறினார்.

  • ஊடகவியலாளர்களை ஊடகவியலாளரே அச்சுறுத்தும் கேவலத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

    கிழக்கு ஊடக சங்கம் விடுக்கும் கண்டன அறிக்கை: 05.08.2015 நேற்று (04.08.2015) செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், அவரது காத்தான்குடி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

  • காத்தான்குடியில் சட்டவரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கை – பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அதிருப்தி

    – எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: தேர்தல் காலத்தில் காத்தான்குடியில் சட்டவிரோதமான, தேர்தல் விதிகளை மீறுகின்ற தேர்தல் நடவடிக்கைள் நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

  • நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் உணர்வு

    பெரும்பாலான முஸ்லிம்கள் ஐதேக க்கு ஆதரவு கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

  • “நல்லாட்சியை இல்லாதொழிப்பதற்காகவே மஹிந்த போட்டியிடுகிறார்”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    காத்தான்குடி: “இந்த நாட்டில் இனவாத அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவித்து, சமூகங்களுக்கிடையில் சமநிலையற்ற தன்மையை உருவாக்கி, அராஜக அரசியலை உருவாக்கிய மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனவரி 8ம் திகதி தோற்கடிக்கப்பட்டார். அதன் பின், பலம் பெற்று வரும் புதிய அரசியல் மாற்றத்தின் விளைவாக, கடந்த கால அராஜக, ஊழல், மோசடிகள் நிறைந்த மஹிந்த கம்பனிகள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த நல்லாட்சியை இல்லாதொழித்து,

  • “மூதூர் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கின்ற வாக்கு கடலுக்குள் போடும் உப்பை போன்றது”

    மூதூர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு தமது உயிரையும்,உதிரத்தையும் தியாகம் செய்த மூதுார் மக்களுக்கு அந்த கட்சி எதையும் செய்யவில்லை,இம்மக்கள் அபிவிருத்தியின்றி அல்லலுறுகின்றனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த தேர்தலிலும் நீங்கள் அவர்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் அதன் மூலம் இன்னும் 5 வருடங்கள் இந்த மக்கள் எதையும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்,இதன் மூலம் நீங்கள் அல்லாஹ்விடத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

←Previous Page
1 … 364 365 366 367 368 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar