ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை

suhadaஅன்பான சகோதரர்களுக்கு,

இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் 03-08-1990 வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி 01, மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் மஞ்சந்தொடுவாய் ஹூஸைனிய்யா தைக்கிய்யா ஆகிய இறை இல்லங்களில் இஷாத் தொழுகை வணக்கத்தில் நிலைத்திருந்த மக்கள் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதல் சம்பவங்களை நினைவு கூறவும், தற்போதய இளம் சந்ததியினருடன் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் எம்மால் எழுதி, கடந்த காலங்களில் பிரசுரிக்கப்பட்டு, எமது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இவ் ஆக்கம்  இன்றும் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

எங்களைவிட்டும் பிரிந்த அன்னார்களுக்காகவும், அன்னார்களது குடும்பத்தினர்களுக்காகவும் இந்நேரத்தில் பிராத்திக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குக.

ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை

Published by

Leave a comment