Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாலியல் நோயினைக் கண்டுபிடிக்கும் நிறம் மாறும் ஆணுறைகள்: இங்கிலாந்து பதின்ம வயது மாணவர்களின் கண்டுபிடிப்பு!

    லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் ஒரு வித்தியாசமானதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பால்வினை நோய் இருந்தால் அதைஉடனடியாகக் கண்டுபிடித்து எச்சரிக்கும் ஆணுறைகளை உருவாக்குவதில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

  • சாய்ந்தமருது மு.காவின் கோட்டைதான் என மீண்டும் நிரூபித்துள்ள மக்கள் வெள்ளம்!!

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருதில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் கடற்கரை வீதியிலுள்ள பௌசி ஞாபகார்த்த மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்றது. இதில் பெரும் திரளான கட்சியின் போராளிகளும், இளைஞர்களும் கலந்து கொண்டு பெரும் வரவேற்பினை கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமுக்கு வழங்கினர்.

  • “எனது ஆட்சியில் சகல மதத்தளங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவேன்”: மன்னாரில் ரணில்

    – மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – மன்னார்: எனது ஆட்சியில் சகல மதத்தளங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம் என்று பிரதமர் ரணில் மன்னாரில் தெரிவித்தார்.

  • மு.காவின் இளைஞர்களுக்கான செயலமர்வு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: இன்றைய எமது முஸ்லிம் சமூகமும், முஸ்லிம்களின் தேசிய இயக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு சம்பந்தமாக இளைஞர்களுடனான கருத்துப் பரிமாறல் செயலமர்வு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் காரியாலயத்தில் இன்று (31) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

  • “எட்டு மாகாணங்களிலும் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவது உறுதி”

    வவுனியா: இலங்கையில் உள்ள எட்டு மாகாணங்களிலும் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவது உறுதியாகும் என தெரிவித்துள்ள ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த வெற்றியோடு வன்னி மாவட்டத்திலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்று பாரிய அபிவிருத்திகளை செய்வோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

  • வீசி தோற்பார் என்றால் வழக்குத் தாக்கல் எதற்கு?

    – சம்மாந்துறை ஆசிக் அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் தோற்பார் எனக் கூறும் முகா – அவரை பாராளுன்றம் செல்ல அனுமதிக்கக் கூடாது என வழக்குத் தாக்கல் செய்துள்ளமை எதற்காக?

  • குடியேறிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஐநா விமர்சனம்

    லண்டன்: குடியேறிகளின் நெருக்கடியை கையாள ஐரோப்பிய ஒன்றியம் மேலும் சிறப்பாகச் செயற்பட வேண்டும் என்று ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.வந்துசேரும் அகதிகளை கையாள இத்தாலிக்கும், கிரேக்கத்துக்கும் உரிய உதவிகள் செய்யப்பட்டு, அவர்களை பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • சல்மா அமீர் ஹம்சாவின் கூற்றில் தளம்பல்!

    காத்தான்குடி: மிக நீண்ட நாட்களின் பின்னர் ஹிஸ்புல்லாஹ்-சல்மா அமீர் ஹம்சா ஆகியோர் ஒற்றுமையாக இணைந்திருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்! இவர்களின் ஒற்றுமையை நினைத்து எவராவது பொறாமைப்பட்டால் அவர்கள் இதயமில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள்.

  • தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் ஒரு பெண் பலி! 12 பேர் காயம்

    கொழும்பு: கொழும்பில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் சுட்டனர். அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். 12 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

  • ஜனாதிபதியின் அவசர உத்தரவில் சு.க மத்திய குழு கூட்டம் நிறுத்தம்

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பாக ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உத்தரவுக்கமைய நேற்றுமுன்தினம் இடைநிறுத்தப் பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எச்.ஆரியரட்ன தெரிவித்தார்.

  • “வடக்கிலும் ,கிழக்கிலும் எமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை பெற்று ஆட்சியின் முக்கிய பங்காளியாக மாறும் என்பதில் எந்த சந்கேதமில்லை”

    வவுனியா: இந்த நாட்டு அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துவருவதாகவும்,சகல சமூகங்களின் உரிமைகள் எவ்வித அப்பழுக்கற்ற முறையில் அனுபவிப்பதற்கு தேவைாயன அடித்தளத்தினை இட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணயின் முதன்மை வேட்பாளரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக வரவுள்ளார் என்றும் கூறினார்.

  • ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்டவை மலேஷிய விமான பாங்களாக இருக்கலாம்

    கோலாலம்பூர்: இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான சிதிலங்கள், பெரும்பாலும் கடந்த ஆண்டு காணாமல் போன மலேஷிய விமானம் எம் எச் 370இன் பாகங்களாக இருக்கக்கூடும் என்று மலேஷிய பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

←Previous Page
1 … 368 369 370 371 372 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar