க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ எடுத்த சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி பி.எப்.சுமானிக்கு பாராட்டும் விருதும்

563591_312417852220238_237027365_nபழுளுல்லாஹ் பர்ஹான்

சாய்ந்தமருது: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தியைப்பெற்ற சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மாணவி இரண்டு வருடங்களுக்குரிய கல்வி கற்பதற்கான உதவித்தொகையினையும், நினைவுச்சின்னங்களையும், போட்டோ பிரதி இயந்திரம்  ஒன்றினையும் அங்கத்துவத்துக்கான தேசிய பணிப்பாளரும் சிறி.ல.மு.கா அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய அல்ஹாஜ் ஏ.சீ. யஹியாகான் வழங்குவதையும், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.வஸீர் உள்ளிட்ட அதிதிகளையும் படங்களில் காணலாம்.

563591_312417852220238_237027365_n

525187_312418125553544_2018058852_n

Published by

Leave a comment