Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கடித்தத்தை ஊடக வாயிலாக பார்க்க கிடைத்தது,அதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டியது எனது பொறுப்பு: அப்துல் பாரி

    – வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை கொண்டிடாடிக்கும் இந்த வேளையில் வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடை பிடிக்க வேண்டும் என்ற கோறிக்கையினை முன் வைத்து வ்வுனியா மாவட்ட மீள்குடியேறிய அமைப்பு கெரளவ பாராளுமன்ற உறுப்.பினரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கடித்தத்தை ஊடக வாயிலாக பார்க்க கிடைத்தது,அதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டியது எனது பொறுப்பு என்பதால் இந்த விளக்கத்தை தெரிவிக்க விரும்புவதாக…

  • பிரபாகரன், சூசை போரில் மரணம்- பொட்டு அம்மானின் மனைவி சயனைட் அருந்தி உயிரிழப்பு: சரத் பொன்சேகா

    கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசையும் போரில் கடைசிவரை போராடி உயிரிழந்தனர் என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

  • தவணை விடுமுறை காலப்பகுதிக்குள் 250 கோடி ரூபா செலவில் நாடு முழுவதிலும் உள்ள 5000 சிறுவர் நேய பாடசாலைகள் அபிவிருத்தி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புத்தாண்டு மற்றும் தவணை விடுமுறை காலப்பகுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள 5000 சிறுவர் நேய பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

  • முஸ்லிம்களை புண்படுத்தும் செயற்பாடுகள் குறித்து நிதானம் தேவை- ஜுனைட் நளீமி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நேற்று முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயளாலருடனான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது ஒரு விடயம் பாதுகாப்பு செயளாலரிடம் முன்வைக்கப்பட்டது. முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் முக்கிய பொருப்புவாய்ந்த அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை வெளிpயிடுவது கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

  • ஆங்கில எழுத்து பரீட்சைக்கு மேலதிகமாக உரையாடல், கிரகித்தல் சோதனை

    கொழும்பு: க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பாட வினாத்தாளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு எழுத்து மூல பரீட்சைக்கு மேலதிகமாக உரையாடல் மற்றும் கிரகித்தல் பரீட்சைகளும் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். 2015 ம் ஆண்டிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.

  • எமது அன்பார்ந்த சிங்கள, தமிழ் சகோதரர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    உலகமெல்லாம் வாழும் இந்துக்களும் பௌத்தர்களும் இன்று புதுவருட பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கடந்த முப்பது வருட காலமாக இந்நாட்டில் ஏற்பட்டிருந்த கொடிய யுத்தத்தில் இப்புத்தாண்டு காலங்களில் மாத்திரம் யுத்த நிறுத்த உடன்படிக்கை பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ சம்பந்தப்பட்ட இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிவிட்டு, புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஒரே ஒரு வாரம் மாத்திரம் வழங்கப்பட்டு, இருள் சூழ்ந்திருந்த அக்காலத்தை இந்நாட்டில் வாழும் மூவின மக்களும் எளிதில் மறந்திட முடியாது!

  • ‘பொதுபல சேனாவுக்கு எதிராக கண்டன நிகழ்வு’

    கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பில் தும்முள்ள சந்தி என்னும் இடத்தில் உள்ள கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனாவின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, அவர்களது கொள்கைகளை கண்டித்து அமைதி எதிர்ப்பு நிகழ்வு ஒன்றை நடத்த முயன்ற ‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் ஃபேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள் அச்சுறுத்தியதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • ஐரோப்பா கிண்ண அரை இறுதிப்போட்டியில் இரு ஸ்பெய்ன் அணிகளும், இரு ஜேர்மனி அணிகளும் மோதும் வரலாற்றுத் தெரிவு!

    -MJ  சூரிச்: ஐரோப்பா உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வருடா வருடம் ஐரோப்பாவின் முன்னணிக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் (UEFA) சம்பியன் லீக் போட்டியின் அரை இறுதிப்போட்டிகளில் ஸ்பெய்ன் நாட்டின் இரு அணிகளும், ஜேர்மனியின் இரு அணிகளும் மோதவிருக்கின்றன.

  • ‘மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது’

    டில்லி: தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு கைதியொருவர் விடுத்த வேண்டுகோளை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. டில்லியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தேவிந்தர் பால் சிங் புல்லர் கைதுசெய்யப்பட்டார்.

  • கொழும்பு துறைமுகத்தில் உள்ள இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை!

    சென்னை: கொழும்பு துறைமுகத்தில் டக்யார்டில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • நஸீர் ஹாபிஸ் பௌண்டேசன் மூலமாக க.பொ.த உயர்தர வகுப்புகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு நிதி வழங்கும் வைபவம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான்   ஏறாவூர்: நஸீர் ஹாபிஸ் பௌண்டேசன் மூலமாக கல்விப் பொது தராதர சாதாரண, உயர்தர வகுப்புகளின் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கும் வைபவம் இன்று காலை 12.04.2013 வெள்ளிக்கிழமை ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

  • றிஸனாநபீக்கின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டு வர எந்தவொரு பெண்னுரிமை அமைப்புக்களும் நடவடிக்கை எடுக்கவில்லை: சபீக்கா

    – நபது நிருபர் மட்டக்களப்பு: சஊதி அரேபியாவில் மரணதண்டனைக்குள்ளான றிஸனாநபீக்கின் ஜனாசாவை (சடலத்தை) இலங்கைக்கு கொண்டு வர எந்தவொரு பெண்னுரிமை அமைப்புக்களும் நடவடிக்கை எடுக்கவில்லை யென மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் பிரதிநிதியும் ஓட்டமாவடி அன்பு இதயம் எனும் நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி பிரிவின் தலைவியுமான ஜனாபா எம். சபீக்கா தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,094 1,095 1,096 1,097 1,098 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar