220 விமானப் படையினர் பயிற்சியினை முடித்து வெளியேறினர்

TRINCO (2)– பஹ்மியூஸூப்

திருகோணமலை: திருகோணமலை சீனக்குடா விமானப் படை பயிற்சி முகாமில் பயிற்சியினை முடித்து வெளியேறும் 220  விமானப்படையினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 08.04.2013ஆம் திகதி சீனக்குடா விமானப் படை பயிற்சி முகாமில் நடைபெற்றது. அதிதியாக கபி ஜெயன்பதி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வைத்தார்.
TRINCO (2)

TRINCO

TRINCO (3)

Published by

Leave a comment