Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இந்த ஏழைச் சிறுமியின் சத்திர சிகிச்சைக்காக உதவுங்கள்

    விசேட நிருபர்.  காத்தான்குடி: காத்தான்குடியின் அயல் கிராமமான காங்யேனோடை பதுர் பள்ளி வீதியில் வதியும் அமீன் ஸா்மிலா என்வா்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த பாத்திமா நிஷா, பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரம் ஆரோக்கியமாக  வாழ்ந்து வந்த இந்த ஏழை சிறுமி,  தற்போது 5 வயதினை அடைந்த நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாரிய நோய் காரணமாக வைத்தியம் செய்ய வசதியின்றி உயிருக்காகப்  போராடிக் கொண்டிருக்கின்றார்.

  • இலங்கை விடயத்தில் தலையீடு செய்யாதீர்!

    -தமிழகத்திடம் இலங்கை கலைஞர்கள் கோரிக்கை- கொழும்பு: இலங்கையின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழகத்திடம் இலங்கை கலைஞர்களின் தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • இனநல்லுறவைப் பேணும் வகையில் அல் – இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வெலிகமையில் இலவச குடிநீருக்கான காசோலைகள் வழங்கி வைப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: சந்திக்குச் சந்தி இனவாதத்திற்கு எண்ணெய் வார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், இன நல்லுறவை உறுதிப்படுத்தத் தக்க முன்மாதிரி நிகழ்வொன்று வெலிகம அல் – இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்  Families Relief – Sri Lanka Trust நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 09ம் திகதி வெலிகமையில் இடம்பெற்றது.

  • ஒரு போதும் முஸ்லிம்களுக்கெதிராக நாம் செயற்படவில்லை: கோட்டபாய ராஜபக்ச

    – நமது நிருபர் கொழும்பு: கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள ஜம் இய்யத்துல் உலமா சபையின் பிரதி நிதிகள் மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகளை  (11.4.2013) வியாழக்கிழமை  கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போது கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர்  கோட்டபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

  • உலகெங்கும் ஆண்டுதோறும் 500 மில்லியன் வரையான மக்கள் மலேரியாவினால் பாதிப்பு

    மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்று நோயாகும். இது முதற் கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது.

  • தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் வெருகல் நினைவு தின பேருரை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் இவ்வெருகல் ஆற்றங்கரையோரம் நிகழ்த்தப்பட்ட மிகப்பாரிய சகோதரப் படுகொலையை நினைவு கூருவதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை வலியுறுத்தியும், மேலாதிக்கத்திற்கு தொடர்ந்தும் கட்டுப்படமுடியாது எனவும் கூறி இம்மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்று கொண்ட எம் போராளிகளினை மிக மூர்க்கமான தாக்குதலுக்கு ஆணியிடப்பட்டு, அதனால் நயவஞ்சகமாக எமது ஆண், பெண் போராளிகள் 160 பேர் இவ் வெருகல் ஆற்றங்கரையோரத்தில் விதைக்கப்பட்டனர்.

  • ஹலால் விடயத்தில் பொதுபல சேனா வெற்றி பெற்று அதனை கப்றுக்குள் வைத்து விட்டதால் இனி அது பற்றி பேச மாட்டோம் என சொன்னாலும் முஸ்லிம் சமூகம் ஹலால் பற்றி பேசாமல் இருக்க முடியாது!

    – முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் – பழுலுல்லாஹ் பர்ஹான்  கொழும்பு: ஹலால் விடயத்தில் பொதுபல சேனா வெற்றி பெற்று அதனை கப்றுக்குள் வைத்து விட்டதால் இனி அது பற்றி பேச மாட்டோம் என அவர்கள் சொல்லலாம். ஆனால் அதற்காக முஸ்லிம் சமூகம் அது பற்றி பேசாமல் இருக்க முடியாது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். தாருள் குர்ஆனில் நடைபெற்ற ‘ஹலால் எமது உரிமை’ எனும்…

  • அரசியல் தீர்வு குறித்து இந்தியக் குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு

    கொழும்பு: இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  • பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்

    – மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ : ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இரண்டை செய்ய வேண்டும். முதலாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இரண்டாவது அந்த செயல் நிறைவேறுவதற்கான காரணத்தை செய்வது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் உரிய முறையில் பிரார்த்திப்பதோடு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களையும், நிலைகளையும் பேணுவோமேயானால் நமது பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதில் ஐயமில்லை. அந்த நேரங்களும், நிலைகளும் பின்வருமாறு

  • அன்றைய புலிகளுக்கு கருணாநிதியின் திடீர் ஆதரவு ஏன்? 20 வருடங்களின் பின் அமெரிக்காவுக்கு உண்மையை பகிரங்கப்படுத்திய விக்கிலீக்ஸ்!

    சென்னை: 1989-90 காலப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி திடீரென விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை மேற்கொண்டது ஏன் என்று கண்டறிவதில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருந்தது என்பதை விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

  • லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது

    டுபாய்: விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • கச்சக்கொடுத்தீவில் திவிநெகும சந்தை ஆரம்பம்!

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா கச்சக்கொடுத்தீல் திவிநெகும புதுவருட சந்தை நேற்று ஆரம்பமானது. திருகோணமலை மாவட்ட கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் புனித குமாரின் அழைப்பின் பேரில் கிண்ணியா பிரதேச

←Previous Page
1 … 1,095 1,096 1,097 1,098 1,099 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar